Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி வாரம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

267

b)

247

c)

237

d)

227

2.

திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

1330

b)

130

c)

10

d)

100

3.

பாரதியார் எங்கு பிறந்தார் ?

a)

எட்டையப்புறம்

b)

ராமாயம்புரம்

c)

மதுரைபுறம்

d)

காசிபுறம்

4.

தமிழ்மொழியில் எத்தனை மெய்யெழுத்துகள் உள்ளன?

a)

17

b)

16

c)

18

d)

19

5.

ற எந்த இனத்தைச் சேரும் ?

a)

மெல்லினம்

b)

வல்லினம்

c)

இடையினம்

d)

நடுவினம்

6.

யார்

கொன்றை வேந்தனை எழுதியது?

a)

இலங்கோவடிகள்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

ஒளவை

7.

தமிழ் என்ற சொல்லில் உள்ள எழுத்தின் குழுவை கண்டறிக

a)

மெல்லினம் ,வல்லினம் , இடையினம்

b)

வல்லினம் ,மெல்லினம் , இடையினம்

c)

இடையினம், வல்ல்லினம் , மெல்லினம்

d)

மெல்லினம் ,இடையினம், வல்லினம்

8.

பெயர்சொல் எத்தனை வகைபடும்?

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

ஏழு

9.

திருக்குறளில் எத்தனை அடிகள் உள்ளன?

a)

22

b)

2

c)

200

d)

222

10.

காலங்கள் எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஐந்து

d)

ஏழு

11.

முத்தமிழ் என்றால் என்ன?

a)

இயல் , இசை, நடனம்

b)

இயல், பாட்டு, நாடகம்

c)

இயல் , இசை ,நாடகம்

12.

முக்கனிகளைத் தேர்வு செய்க.

a)

மா, பலா, மாம்பழம்

b)

மா, பப்பாளி, வாழை

c)

மா, பலா, வாழை

13.

பால் எத்தனை வகைப்படும்?

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

ஏழு

14.

திணை எத்தனை வகைப்படும்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

15.

பள்ளிக்கூடம் என்ன பெயர்?

a)

காலப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

இடப்பெயர்

16.

தமிழுக்கும் அமுதென்று பேர் எனும் கவிதையை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சீனினைனா

17.

தமிழ் வாழ்த்தை எழுதியவர் யார் ?

a)

பாரதிதாசன்

b)

ஒளவை

c)

சீனினைனா

18.

செம்மெமொழிக்கு எத்தனை தகுதிகள் இருக்க வேண்டும்

a)

10

b)

11

c)

12

d)

16

19.

ஓதாமல் ஒருநாளும் __________வேண்டாம்

a)

இறுக்க

b)

இருக்க

c)

இருக்கும்

20.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு

a)

சரி

b)

பிழை