NEW
Font size
Worksheetsஇரட்டிப்புச் சொற்கள்
Total questions: 22
Worksheet time: 11mins
ராகவ் காற்பந்து விளையாட்டில் ___________ மிக்கவன்.
கற்றல்
ஆற்றல்
மாமா __________ வாங்கி வந்தார்.
பனிக்கூழ்
அணிச்சல்
பாட்டி காய்கறித் _____________ போட்டார்.
தோட்டம்
கட்டம்
தம்பிக்குக் ___________________ கண்டது.
காய்ச்சல்
துணிச்சல்
_______________ நமது மொழியை வளப்படுத்தும்.
வாசித்தல்
ஆற்றல்
நாய் மோ__________ ம் பிடித்தது.
ற்ற
ப்ப
பாட்டியின் கால் வீ_______ம் கண்டது.
ற்ற
க்க
அதிகாரி பள்ளியை நோ________ம் இட்டார்.
க்க
ட்ட
ச்ச
சூட்டை
தந்தை
தத்தி
மச்சம்
ப்ப
மாவீரன்
பருத்தி
வெப்பம்
குடைச்சல்
த்த
மழுங்கி
கழுதை
வித்தை
உழைப்பு
மாலை வேளையில் கந்தன் ___________________ விட்டான்.
பாட்டன்
பட்டம்
பிட்டம்
கட்டம்
கீழ்க்கண்ட சொல்லைக் கொண்டு இரட்டிப்புச் சொற்றொடரைக் கூறுக.
____________________ மலர்கள்
வெள்ளை
சிறிய
பெரிய
வண்ண
கீழ்க்கண்ட வாக்கியத்தில் இரட்டிப்புச் சொற்றொடரைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பாப்பா சிங்க நடனத்தைப் பார்த்து சிரித்தது.
அப்பா பெரிய மஞ்சத்தில் உறங்கினார்.
அத்தை சிவப்பு ஆடையைக் கடையில் வாங்கினார்.
மாணவர்கள் வட்ட மேசையில் அமர்ந்து பயிற்சிகளைச் செய்தனர்.
சரியான இரட்டிப்புச் சொற்றொடர் அடங்கியுள்ள வாக்கியம் எது?
முயல் கிழங்கு தின்றது.
முயல் சுவைத்து தின்றது.
முயல் சிவப்பு முள்ளங்கியைத் தின்றது.
முயல் முள்ளங்கி தின்றது.
படத்திற்கு ஏற்ற இரட்டிப்புச் சொற்றொடர் எது?
மங்கல புடவை
மஞ்சள் புடவை
சிவப்பு புடவை
மஞ்சள் பெண்கள்
கும்மி ____________________
நடனம்
வட்டம்
அடி
ஆட்டம்
சிங்கம் _____________________
கர்ஜித்தது
பிளிறியது
உறுமியது
கத்தியது
