NEW
Font size
WorksheetsBAHASA TAMIL TAHUN 3
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான தொழிற்பெயரை எழுதுக.
சாமந்திப் பூக்களைக் கொண்டு மாலைகள் _____________ மாமாவின் தொழிலாகும்.
கேட்பது
தொடுப்பது
மீட்டுவது
வீட்டில் வளர்க்கும் ______________ பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.
புலியை
செல்லப் பிராணியை
சிங்கத்தைப்
உவமைத் தொடருக்கு ஏற்ப பொருளைத் தெரிவு செய்க.
எலியும் பூனையும் போல
எப்போதும் சிரித்துக் கொண்டு இருத்தல்.
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
பழமொழிக்கு ஏற்ற சூழலை தெரிவு செய்க.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
முயற்சி மட்டுமே வெற்றிக்கு போதுமானது.
இறைவன் மீது நம்பிக்கை வைத்துக் காரியங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் காட்சி தர மாட்டார்.
சரியான காலப்பெயரைத் தெரிவு செய்க.
______________ என் தம்பி முதலாம் வகுப்பிற்குச் செல்வான்.
இன்று
நேற்று
அடுத்த வருடம்
மரபுத்தொடரை விளக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அரக்கப் பரக்க
அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விவசாயி தன் மனைவி நோயைக் குணப்படுத்த அளவுக்கு மீறி செலவு செய்தான்.
முருகன் பல ஆடம்பரப் பொருட்களை வாங்கினான்.
காவலர்கள் குற்றவாளியைச்______________ அடைத்தனர்.
சிறையில்
சிரையில்
மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.
மரக்கிளையில் அணில் _____________ தாவி ஓடியது.
குட்டி
பிள்ளை
குஞ்சுகள்
பின்வரும் வாக்கியத்தில் காணும் இடப்பெயரைத் தெரிவு செய்க.
தைப்பூசத் திருநாளில் நாங்கள் பத்துமலைக்குச் சென்றோம்.
சென்றோம்
நாங்கள்
பத்துமலைக்குச்
பொருத்தமான செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
பக்தர்கள் ______________ ஏந்தினர்.
ஓவியம்
உணவுகளை
பால்குடம்
சிறுவன் பந்தை _____________ உதைத்தான்.
பழமாக
பளமாக
பலமாக
சரியான எதிர்ச் சொற்களை தெரிவு செய்க.
ஏற்றுமதி X _______________
இறக்குமதி
வெகுமதி
இறங்கு
மரபுத் தொடருக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.
அள்ளி விடுதல்
அந்த வியாபாரி தன் பொருள்களை விற்பதற்காக நம்ப முடியாத பல செய்திகளை ஊர் மக்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.
அமுதன் அளவுக்கு மேல் செலவு செய்தான்.
உமா வீட்டு வேலைகளை அவசர அவசரமாகச் செய்தாள்.
காலி இடங்களில் ஒரு அல்லது ஓர் என்ற சொல்லை எழுதுக.
இரவில்_____________ஆந்தை அலறியது.
ஒரு
ஓர்
காலி இடங்களுக்கு ஏற்ற செயப்படுபொருளை நிரப்புக.
மேகலா_______________ பறித்தாள்.
செய்திகளைப்
பூவைப்
கரும்புகளைப்
