wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு_7_8_ஆண்டு 4

Total questions: 12

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

ஆனந்தி (இசை) ஈடுபாடு கொண்டவள்.

(a)  

2.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(சித்ரா) அதிக நற்பண்புகள் உள்ளதால் அவளை அனைவரும் விரும்புவர்.

(a)  

3.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

கவினின் (புத்தகப்பை) அதிக புத்தகங்கள் உள்ளதால் கனமாக இருக்கிறது.

(a)  

4.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(ஆசிரியர்)  நான் மரியாதை கொண்டேன்.

(a)  

5.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அறிவியல்)  ஆர்வம் கொண்ட அவன், தன்  பட்டப்படிப்பை அறிவியல் துறையில் மேற்கொண்டான்.

(a)  

6.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

முதியவர் (அவன்)  உதவியைக் கேட்டார்.

(a)  

7.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அகிலன்) அங்கே உட்காரு!

(a)  

8.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(முகிலன்) என்னை மன்னிப்பாயா!

(a)  

9.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அக்காள்) நான் சென்று வருகிறேன்!

(a)  

10.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(முகிலன்) நீ புத்திசாலி!

(a)  

11.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(அரசர்) எனக்கு உதவி புரிய வேண்டும்!

(a)  

12.

வாக்கியங்களில் கருமையாக்கப்பட்ட சொற்களுடன் ஏற்ற ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளைச் சேர்த்து வாக்கியங்களை மீண்டும் எழுதுக.

(குமரன்) எங்கே உன் கைப்பேசி?

(a)