wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபிடி! கண்டுபிடி! 4 (படிநிலை 1-ஆண்டு 1,2,3)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அடி பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன?

a)

முத்திரை

b)

அமைதி

c)

நத்தை

d)

கடிகாரம்

2.

கீழே வரும் ஆனால் மேலே போகாது.அது என்ன?

a)

நத்தை

b)

மழை

c)

மூச்சு

d)

ஊசி

3.

இளமையில் உயரம் முதுமையில் கட்டை.அது என்ன?

a)

மெழுகுவர்த்தி

b)

கடிகாரம்

c)

முத்திரை

d)

ஊசி

4.

பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?

a)

ஊசி

b)

புயல்

c)

வானம்

d)

பனிக்கட்டி

5.

திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

a)

வாழை

b)

அகப்பை

c)

சொந்தம்

d)

சூரியன்

6.

மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார்

a)

கிழங்கு

b)

நீர்

c)

மஞ்சள்

d)

கச்சான்

7.

தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான்.

a)

தீக்குச்சி

b)

தீப்பந்தம்

c)

தீப்பொரி

d)

தீபம்

8.

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

a)

உடல்

b)

பொம்மை

c)

வெங்காயம்

d)

மனிதன்

9.

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

பல்

10.

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

a)

வெங்காயம்

b)

முட்டை

c)

சோளம்

d)

சூரியகாந்தி

11.

பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன?

a)

பூசனிக்காய்

b)

மாங்காய்

c)

தேங்காய்

d)

கத்தரிக்காய்

12.

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?

a)

பட்டம்

b)

விமானம்

c)

பலூன்

d)

கடிதம்

13.

ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

a)

தண்ணீர்

b)

பண்ணீர்

c)

கண்ணீர்

d)

வெண்ணீர்

14.

தலையில் கீரிடம் வைத்த தங்கப்பழம். அஃது என்ன?

a)

ஆரஞ்சு

b)

டுரியான்

c)

அன்னாசி

15.

நன்றிக்கு வால். கோபத்துக்கு வாய். அஃது என்ன?

a)

நல்லவர்

b)

பூனை

c)

நாய்

16.

கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

a)

நண்டு

b)

மீன்

c)

சீனி

d)

உப்பு

17.

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?

a)
b)
c)
d)
18.

காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அவன் யார்?

a)
b)
c)
d)
19.

மழையில் நனைவான் காய்ச்சல் வராது, வெயிலில் காய்வான் எதுவும் ஆகாது. அவன் யார்?

a)
b)
c)
d)
20.

கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

a)
b)
c)
d)