Worksheets11ஆம்வகுப்பு சீறாப்புராணம்பாகம்2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சீறாப்புராணத்தின் பாட்டுடைத்தலைவன்
a)
சூசை மாமுனிவர்
b)
நபிகள் நாயகம்
c)
இயேசு
2.
சீராபுராணத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன
a)
5037
b)
5027
c)
5040
3.
சீறாப்புராணம்-----சமயக் காப்பியம்
a)
இந்து
b)
இஸ்லாம்
c)
கிருத்துவம்
4.
விலாதத்துக் காண்டம் எனப்படுவது
a)
பிறப்பியல் காண்டம்
b)
செம்பொருட் காண்டம்
c)
செல வியர் காண்டம்
5.
நெருங்கி --வினைச்சசொல்லின் பகுதி
a)
அ
b)
நெருங்கிய
c)
நெருங்கு
6.
இரங்கி_இவ் வினைச் சொல்லில் எத்தனை உறுப்புகள் உள்ளன
a)
2
b)
3
c)
4
7.
தானமும் ஒழுக்கமும் இலக்கண குறிப்பு தருக
a)
உம்மைத்தொகை
b)
எண்ணும்மை
c)
அடுக்குத்தொடர்
8.
உறுபகை இலக்கணக்குறிப்பு
a)
போலி
b)
உரிச்சொல்
c)
பண்புத்தொகை
9.
புதுமலர் --புணர்ச்சி விதி தருக
a)
இனமிகல்
b)
ஈறுபோதல்
c)
இ ஈ ஐ ஆதல்
10.
பிரபஞ்சம் என்பதன் பொருள்
a)
புவி
b)
நாடு
c)
தெரு
100 %
