NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅப்படி, இப்படி, எப்படி எனும் சொற்களுக்குப் பின் வலிமிகும்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அப்படி + பேசு
கீழ்காண்பவனற்றுள் இது சரியான விடை?
கீழ்காண்பவனற்றுள் இது சரியான விடை?
a)
அப்படிபேசு
b)
அப்படிப்பேசு
c)
அப்படிச்செய்
d)
அப்படிசெய்
2.
பள்ளி பேருந்தை தவறவிட்ட முகிலன் பள்ளிக்கு ------------- செல்வேன் என்று எண்ணி மனம் வருந்தினான்
a)
அப்படிச்
b)
இப்படிச்
c)
எப்படிச்
d)
அந்தச்
3.
சங்கீதா ஆசிரியர் யாழினியிடம்
------------------- பாடு என்று பாடிக் காட்டினார்
------------------- பாடு என்று பாடிக் காட்டினார்
a)
இப்படிப்
b)
அப்படிப்
c)
எப்படிப்
d)
எந்தப்
4.
காணமல் போன தம் பணப்பை
----------------- கிடைத்தது என்று அம்மா அப்பாவிடம் கேட்டார்
----------------- கிடைத்தது என்று அம்மா அப்பாவிடம் கேட்டார்
a)
இப்பொழுது
b)
இப்படிக்
c)
அப்படிக்
d)
எப்படிக்
5.
அப்படி + கேள் = ?
கீழ்காணும் விடைகளில் எது சரியானதாகும் ?
கீழ்காணும் விடைகளில் எது சரியானதாகும் ?
a)
அப்படிப்கேள்
b)
அப்படிகேள்
c)
அப்படிக்கேள்
d)
அப்படிச்கேள்
6.
கணித புதிருக்காண விடை
--------------கிடைத்தது என்று விஜி கவிதாவிடம் கேட்டாள்.
--------------கிடைத்தது என்று விஜி கவிதாவிடம் கேட்டாள்.
a)
எப்படித்
b)
எப்படிப்
c)
எப்படிச்
d)
எப்படிக்
7.
------------- சொல்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று இராமு சிவாவிடம் கூறினான்.
a)
அப்படிக்
b)
அப்படிப்
c)
அப்படிச்
d)
அப்படித்
Reset
