Worksheetsஆத்திசூடி
Total questions: 12
Worksheet time: 6mins
அறம் செய விரும்பு
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
ஆறுவது சினம்
கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
இயல்வது கரவேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
கொடுக்க இயலாததை இல்லை என்று மறைக்கக்கூடாது.
ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
நமக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
உடையது விளம்பேல்
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது
பிறரிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
ஊக்கமது கைவிடேல்
முயற்சியை விட்டு விடலாம்.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
எண்ணெழுத் திகழேல்
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்து கற்க வேண்டும்.
ஏற்ப திகழ்ச்சி
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகாது.
ஐய மிட்டுண்
பசியென வந்தவர்க்கு உணவிடாமலே உண்ண வேண்டும்.
பசியென வந்தவர்க்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.
ஒப்புர வொழுகு
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டாம்.
ஓதுவ தொழியேல்
நல்ல நூல்களை நாலும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
நல்ல நூல்களை நாளும் படிப்பதைக் கைவிடக்கூடாது.
ஔவியம் பேசேல்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசலாம்.
