Worksheetsclass 3(22.10.20)
Total questions: 10
Worksheet time: 5mins
செந்தமிழ் எதைப்போல் சுரக்கிறது என்று
கவிஞர் கண்ணதாசன் கூறூகிறார்.
அருவி
ஊற்று
கிணறு
கவிஞர் கண்ணதாசன் தமிழை எதனுடன் ஒப்பிட்டுக் கூறூகிறார்
முத்து
பவளம்
தங்கம்
கலைந்துள்ள எழுத்துகளை சரியான சொல்லாக்குக
--தி ம் த் ல நி
நிறைவு
நிலம்
நித்திலம்
கலைந்துள்ள எழுத்துகளை சரியான சொல்லாக்குக--
றி அ ல் வி ய
அரிவியல்
அறிவியல்
அவிறியல்
கலைந்துள்ள எழுத்துகளை சரியான சொல்லாக்குக--
ளி நா த ள் ழ் க
நாளிதள்கழ்
நாழ்தளிகள்
நாளிதழ்கள்
நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்_______
நூலகம்
புத்தகச் சாலை
இவை இரண்டும்
நம்முடைய அறிவு வளர ___________செல்ல வேண்டும்.
பூங்கா
கடற்கரை
நூலகம்
"படிப்புதான் ஒருவன் உயர வழி" என்று கூறியது யார்?
காந்தி
காமராசர்
நேரு
"புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள்" என்று கூறியது
அப்துல்கலாம்
காமராசர்
காந்தி
சாலையைக் கடக்கும்போது இருபுறமும் பார்த்துவிட்டுக் கடக்க வேண்டும்
சரி
தவறு
