Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 6mins
தற்போது நம் நாட்டை நிர்வகிப்பவர் எத்தனையாவது மாமன்னர்?
14
15
16
17
மாமன்னர் நாட்டின் ___________ தலைவர் ஆவார்.
இடைகால
முகாமை
நிரந்தர
மாமன்னர் எந்தெந்த துறைகளுக்குத் தலைவர் ஆவார்?
சட்டத்துறை
நிதித்துறை
நிர்வாகத்துறை
நீதித்துறை
எத்தனை அரசர்களின் வாக்கெடுப்பின் வழி அரசவை மன்றம் மாமன்னரை நியமனம் செய்யும்.
ஒன்பது
பத்து
எட்டு
ஐந்து
எவ்வாறு அரசர் மன்றம் புதிய மாம்ன்னரைத் தேர்ந்தெடுக்கும்.
கலந்தாலோசித்து
வாக்கெடுப்பின்வழி
தங்கள் விருப்பத்தின் வழி
தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்னரின் பெயரை யார் பிரகடனபடுத்துவார்?
பிரதமர்
மாநில ஆளுநர்
அரசர் மன்றம்
முடிசூட்டு விழாவின் போது மாமன்னர் முன்னிலையில் ___________ நியமன கடிதத்தை வாசிப்பார்?
மாமன்னர்
தலைவர்
பிரதமர்
நாட்டின் முகாமைத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகக் ___________.
கிரீடம் அணிவார்
கிரீஸை முத்தமிடுவார்
கிரீஸை உயரே தூக்குவார்
முடிசூட்டு விழாவின் போது மாமன்னர் நாட்டை ___________ , ___________ நிறைந்த நாடாக உருவாக்க உறுதிமொழி எடுப்பார்.
சுபிட்சமும்
சமநீதியும்
நடுநிலைமையும்
ஆற்றலும்
இவ்வாண்டு நாம் ___________ வது சுதந்திர தினம் கொண்டாட உள்ளோம்
63
64
65
66
