wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Pembentukan Malaysia

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

டத்தோ ஓன் ஜபார்....................... அமலாக்கத்தை எதிர்த்த தலைவர் ஆவார்.

a)

மலாயா சுதந்திர கட்சி

b)

அம்னோ

c)

கூட்டரசு மலாயா

d)

மலேயன் யூனியன்

2.

சுதந்திரப் பேச்சுவார்த்தையில்.................. அடிப்படையானது.

a)

விட்டுக்கொடுத்தல்

b)

ஒத்துழைப்பு

c)

எதிர்ப்பு

d)

போராட்டம்

3.

துங்கு அப்துல் ரஹ்மான் 1955 ஆம் ஆண்டு கூட்டரசுச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்.................. நியமிக்கப்பட்டார்.

a)

கட்சி தலைவராக

b)

மந்திரி பெசாராக

c)

பிரதமராக

d)

மாமன்னராக

4.

....................... கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய தலைவர் ஆவார்.

a)

துன் உசேன் ஓன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

டத்தோ ஓன் ஜபார்

d)

துன் தான் சென் லோக்

5.

1955 இல் கூட்டரசு மலாயா சட்டமன்றத் தேர்தலில்................... வெற்றி பெற்றது.

a)

மலேயன் யூனியன்

b)

ம.சீச

c)

மஇகா

d)

அம்னோ கூட்டணி கட்சி

6.

மலாயாவைச் சுதந்திரம் அடையச் செய்ய வேண்டி லண்டன்.................. நடத்தப்பட்டது.

a)

போராட்டம்

b)

பேச்சுவார்த்தை

7.

மக்கள் உத்வேகத்துடன் ஏழுமுறை................. என முழங்கினர்.

a)

தானா மலாயு

b)

மலேசியா

c)

மெர்டேகா

8.

சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாட்டில்.......................... ஏற்றுவார்கள்.

a)

பேராக் மாநிலக் கொடியை

b)

சிலாங்கூர் மாநிலக் கொடியை

c)

ஜாலுர் கெமிலாங்கை

d)

சரவாக் மாநிலக் கொடியை