wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Desire of Ages

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. இஸ்ரவேலர்கள் எத்தனை வருடங்கள் அடிமைகளாக இருப்பார்கள் என்று தேவன் கூறினார்?

a)

430

b)

420

c)

400

2.

2. ரோமாபுரி எங்கும் பேசப்பட்ட ஒரே பாஷை என்ன?

a)

அராமிக்

b)

எபிரேயம்

c)

கிரேக்கம்

3.

3. என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்குள்ளே உங்கள் சகோதரர்களிலிருந்து எழும்ப பண்ணுவார் என்று கூறினது யார்?

a)

எரேமியா

b)

மோசே

c)

எசேக்கியேல்

4.

4. சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை என்று சொன்னது யார்?

a)

மோசே

b)

ஆபிரகாம்

c)

யாக்கோபு

5.

5. கிரியைகளினால் இரட்சிப்பை பெறலாம் என்ற கொள்கை யாருடையது?

a)

தேவனுடையது

b)

இஸ்ரவேலருடையது

c)

அஞ்ஞானிகளுடையது

6.

6. இஸ்ரேலர்கள் தங்கள் ஆராதனை முறையை மற்ற ஜாதியினருக்கு கற்பிக்க விருப்பத்தோடு இருந்தனர். சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

7.

7. இயேசு பிறந்த போது பாவம் ___ மாறியிருந்தது

a)

அறிவியலாக

b)

பகையாக

c)

அறிவாக

8.

8. பாவ நெருக்கடியில் ஜனங்கள் இருந்தபோது ____ என்னும் தேவதூதுடன் தேவகுமாரன் வந்தார்

a)

ஆக்கினை

b)

நியாயத்தீர்ப்பு

c)

தேவ கிருபை

9.

9. தானியேலின் தீர்க்கதரிசனத்தை இஸ்ரவேலர்கள் சரியாக விளங்கி இருந்தனர். சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

10.

10. இயேசு பிறந்த போது யூதர்கள் அவரை வரவேற்க ஆயத்தமாய் இருந்தனர். சரியா தவறா?

a)

சரி

b)

தவறு