Font size
S
M
L
XL
Worksheetsஉயிருள்ள உயிரற்ற
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. எது உயிருள்ள பொருள் ?
a)
b)
c)
d)
2.
2. உயிருள்ள பொருள்களின் தன்மைகளை என்ன ?
a)
நகரும்
b)
இனவிருத்தி செய்யும்
c)
சுவாசிக்கும்
d)
தூங்கும்
3.
3. உயிரற்ற பொருள்களைத் தேர்ந்தெடு.
a)
b)
c)
d)
4.
4. எனக்கு ______________ தேவை.
a)
உணவு
b)
நீர்
5.
5. நான் _______________ செய்கிறேன்.
a)
முட்டை இடுகிறேன்
b)
இனவிருத்தி
6.
6. நான் __________________ .
a)
நீந்துகிறேன்
b)
சுவாசிக்கிறேன்
7.
7. நான் _____________.
a)
வளருகிறேன்
b)
இனவிருத்தி செய்கிறேன்
8.
8. மனிதனின் அடிப்படை தேவைகளைத் தேர்ந்தெடுக.
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
d)
வசிப்பிடம்
9.
9. நீர் இல்லையென்றால் மனிதனால் உயிர் வாழ முடியுமா?
a)
முடியும்
b)
முடியாது
10.
10. மனிதன் மழையில் நனையாமல் இருக்க ____________ தேவை.
a)
உணவு
b)
நீர்
c)
வசிப்பிடம்
d)
காற்று
Reset
