Worksheetsமூலப்பொருள்
Total questions: 10
Worksheet time: 2mins
மேற்காணும் பொருளின் மூலப்பொருளைத் தெரிவு செய்க
தாவரம்
விலங்கு
மண்
இவற்றுள் எது செயற்கை மூலப்பொருளாகும்
விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருள்களைத் தெரிவு செய்க
படம் நம் இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடையான புடவையைக் காட்டுகிறது. பட்டுப்புடவையின் மூலப்பொருளைத் தெரிவு செய்க.
மூலப்பொருள்களைச் சரியாகத் தெரிவு செய்க
விலங்கு,மரம், தாவரம், மண்,நெகிழிப்பை
தாவரம், பட்டுப்புழு, விலங்கு,கல்,
தாவரம், கல்,விலங்கு,நெகிழிப்பை
தாவரம்,விலங்கு,கல், பெட்ரோலியம்
இவற்றுள் எது பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுகிறது?
இவற்றுள் எது பெட்ரோலியத்தால் உருவாக்கப்பட்டது அல்ல?
மூலப்பொருள்களின் வகைகளைச் சரியாக வகைப்படுத்தவும்.
பஞ்சு,நெகிழிப்பை,இடைவார்,மோதிரம்
பஞ்சு, பட்டு, குளிராடை,குடை
குளிராடை,குடை,கூடாரம்,குடம்
பருத்தியாடை,பஞ்சு,பட்டாடை,படகு
படத்தை போல் மூலப்பொருளைக் கொண்ட பொருளைத் தெரிவு செய்க
படம் ஓர் ஊதர்பந்தைக் காட்டுகிறது. இதன் மூலப்பொருளைத் தெரிவு செய்க.
