wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரத்தின் எந்தப் பகுதி சூரிய ஒளி தூண்டலுக்குத் துலங்குகின்றன?

a)

இலை/ Leaf

b)

தண்டு/ Stem

c)

வேர்/ Roots

d)

துளிர்/ Shoot

2.

படம் 1, தாவரத்தின் ஒருள்மா பகுதியைக் காட்டுகிறது.

a)

சூரிய ஒளி

b)

புவி ஈர்ப்பு

c)

நீர்

d)

காற்று

3.

படம் 2, ஒரு தாவரம் தூண்டலுக்குத் துலங்குவதைக் காட்டுகின்றது.

a)

காற்று வீசுதல்

b)

மழை

c)

சூரிய ஒளி

d)

வெள்ளம்

4.

கொடுக்கப்பட்ட சூழல்களில் எதுfr மேற்காணும் துலங்கலை ஏற்படுத்தும்?

a)

காற்று வீசுதல்

b)

சூரிய ஒளி படுதல்

c)

வண்டு அமருதல்

d)

இடி இடித்தல்

5.

கீழ்க்காணும் தாவரங்களில் எது தொடும் தூண்டலுக்குத் துலங்கும்?

4 lines