Worksheetsஅறிவியல் ஆண்டு 1 (19/11/2020)
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
அறிவியல் அறையில் இருக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை என்ன?
a)
வரிசையாக நிற்கக் கூடாது.
b)
அமைதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
c)
சத்தம் போடலாம்.
d)
விளையாடலாம்.
2.
மேற்காணும் படத்தில் மாணவர் அறிவியல் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
a)
வரிசையாக நிற்கிறார்.
b)
அறிவியல் அறையில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
3.
படத்தில் காண்பது போல், மாணவர்கள் அறிவியல் அறையில் மேற்கொள்ளலாமா?
a)
சரி, மேற்கொள்ளலாம்.
b)
பிழை, மேற்கொள்ளக் கூடாது.
4.
எது பெரிய விலங்காகும்?
a)
b)
c)
d)
5.
எது சிறிய விலங்காகும்?
a)
b)
c)
d)
6.
உயிரினங்கள் உயிர் வாழ அடிப்படைத் தேவை என்னென்ன?
a)
உணவு, நீர், காற்று
b)
நீர், காற்று
c)
காற்று
d)
உணவு
7.
உயிரினங்களின் தன்மைகள் என்ன?
a)
நகரும்
b)
பேசும்
8.
எதற்கு உயிர் வாழ நீரும் உணவும் தேவை?
a)
b)
c)
d)
9.
மனிதர்களுக்கு வசிப்பிடம் தேவை.
மேற்காணும் கூற்று சரி அல்லது பிழை?
a)
சரி
b)
பிழை
10.
மேற்காணும் எம்மாதிரியான சூழலால் ஏற்படுகின்ற பாதிப்பாகும்?
a)
b)
100 %
