wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

sains tahun 5

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

படம், ஓர் ஆராய்வுக்கு அடுக்கப்பட்ட கருவிகளைக் காட்டுகிறது. 5 நிமிடங்களுக்குப் பின் என்ன நிகழும்?

a)

நீரின் கொள்ளளவு குறையும்

b)

சுடுநீரின் கொள்ளளவு அதிகரிக்கும்

c)

வண்ண நீர் மட்டம் உயரும்

d)

வண்ண நீர் மட்டம் கீழ் இறங்கும்

2.

படம். குகன் இறுக்கமாக உள்ள ஒரு புட்டியின் மூடியை மெழுகுவர்த்தியின் ஒளியில் சூடாக்கப்படுவதைக் காட்டுகிறது. சூடாக்கப்பட்டதும் குகன் புட்டியின் மூடியை ஏன் எளிதாக திறந்தான்?

a)

உலோகம் நீராக மாறியது

b)

உலோகம் உருகியது

c)

உலோகம் விரிவடைந்த்து

d)

உலோகம் சுருங்கியது

3.

படம், ஓர் ஆராய்வினைக் காட்டுகிறது. புட்டி பனிக்க்ட்டி நிரம்பிய முகவையில் வைக்கப்பட்டது சில நிமிடங்களுக்குப்பின் ஏன் ஊதுப்பந்தில் உள்ள காற்று வெளியேறியது?

a)

ஊதுப்பந்தின் நொயவ வளையம் உருகியதால்

b)

புட்டி சுருங்கியதால்

c)

புட்டியில் உள்ள காற்று சுருங்கியதால்

d)

புட்டியில் உள்ள காற்று வெளியேறியதால்

4.

படம், ஒரு இரயில் தண்டவாளத்தின் இடைவெளியைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது இடைவெளியின் பயன்பாடு?

a)

அதீத வெப்பத்தின் போது விரிவடைந்து தண்டவாளம் வளையாமல் இருக்க

b)

இரயில் தண்டவாளத்தில் விரைவாக பயணம் செய்ய

c)

இரயிலின் பாகத்தில் வழவழப்புத் தன்மையை ஏற்படுத்த

d)

விபத்து ஏற்படும் பொழுது இரயிலை நிறுத்த

5.

படம் காட்டும் ஆராய்வின் முடிவு என்ன?

a)

பொருள் வெப்பப்படுத்தினால் விரிவடையும்

b)

பொருள் வெப்பப்படுத்தினால் சுருங்கும்

c)

பொருள் வெப்பப்படுத்தினால் கீழே தொங்கும்

d)

பொருள் வெப்பப்படுத்தினால் அறுந்து விடும்

6.

சுடுநீரில் ஊற வைக்கப்பட்ட பஞ்சால் கூம்புக்குடுவை Q சுற்றப்பட்டது. 5 நிமிடங்களுக்கு பின் நடுப்பகுதியில் உள்ள வண்ண நீருக்கு என்ன நிகழும்?

a)

ஒன்றும் நிகழாது

b)

கூம்புக்குடுவை P -யை விட்டு தூரமாக நகரும்

c)

கூம்புக்குடுவை Q- விற்கு அருகில் நகரும்

d)

கூம்புக்குடுவை P- இன் அருகில் நகரும்

7.

1பின்வரும் தகவல் ஒரு மாணவன் மேற்கொண்ட ஆராய்வினைக் காட்டுகிறது.

சில பனிக்கட்டிகள் சூடான காப்பியில் போடப்பட்டது. மேற்கொண்ட தகவலுக்கு எது பொருத்தமான கூற்று?

a)

பனிக்கட்டியும் காப்பியும் வெப்பத்தைப் பெறுகின்றன

b)

பனிக்கட்டியும் காப்பியும் வெப்பத்தைப் இழக்கின்றன

c)

பனிக்கட்டி வெப்பத்தைப் இழக்கிறது. காப்பி வெப்பத்தைப் பெறுகிறது

d)

பனிக்கட்டி வெப்பத்தைப் பெறூகிறது. காப்பி வெப்பத்தைப் இழக்கிறது

8.

பின்வரும் கூற்றுகளில் எது அட்டவணைக்குப் பொருத்தமான தகவல்?

a)

நீர் வெப்பத்தைப் பெறுகிறது.

b)

நீர் வெப்பத்தைப் இழக்கிறது.

c)

நீர் குளிர்ச்சி அடைகிறது

d)

நீரின் வெப்ப நிலை குறைகிறது