wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எந்த விலங்கிற்குக் கொம்பு இருக்கிறது?

a)

பூனை

b)

எலி

c)

மாடு

d)

முயல்

2.

முயலின் நீண்ட காது எதற்கு உதவுகிறது?

a)

தாவிச் செல்ல

b)

சத்தமில்லாமல் நடக்க

c)

நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்க

3.

விலங்குகளுக்குக் கொம்பு எதற்குப் பயன்படுகிறது?

a)

தற்காப்பிற்காக

b)

பூச்சியினங்களை விரட்ட

c)

இருபக்கமும் தெளிவாகப் பார்க்க

4.

எந்த விலங்கிற்குக் குளம்பு உள்ளது?

a)

முயல்

b)

மாடு

c)

பூனை

d)

சிறுத்தை

5.

மாடு தன் மீது அமரும் பூச்சியினங்களை விரட்ட உதவும் உறுப்பு எது?

a)

கண்

b)

கொம்பு

c)

வால்

6.

_________ கரடு முராடன பாதையில் நடந்துன் செல்ல உதவுகிறது.

a)

கால்

b)

குளம்பு

c)

வளைந்த கால்

7.

விலங்குகளின் அடர்த்தியான உரோமம் ____________________________ உதவுகிறது.

a)

தாவிச் செல்ல

b)

தெளிவாகப் பார்க்க

c)

உடலை வெது வெதுப்பாக வைத்திருக்க

d)

சத்தமில்லாமல் நடந்து செல்ல

8.

எது மென்மையான பாதம் கொண்ட விலங்கு அல்ல?

a)

குதிரை

b)

பூனை

c)

சிறுத்தை

d)

முயல்

9.

பசுவிற்கு பக்கவாட்டில் அமைந்த கண்கள் எதற்கு உதவுகின்றது?

a)

நடந்து செல்ல

b)

வெது வெதுப்பாக வைத்துக் கொள்ள

c)

தெளிவாகப் பார்க்க

10.

பசுவைப் போன்ற ஒத்த உடல் உறுப்பு கொண்ட விலங்கு எது?

a)

வாத்து

b)

மீன்

c)

முயல்

d)

ஆடு