Worksheetsparts of body - animals
Total questions: 14
Worksheet time: 7mins
மீனைக் கொத்தித் தின்பதற்கு
நீண்ட அலகு
நீண்ட கழுத்து
நீண்ட கால்
மீனைப் பிடிக்க உதவுகிறது
நீண்ட அலகு
நீண்ட கழுத்து
நீண்ட கால்
பறப்பதற்கு
நீண்ட அலகு
இறகு
இறக்கை
உடல் நனையாமல் பாதுகாக்கிறது
நீண்ட அலகு
இறகு
இறக்கை
நீர் நிலைகளில் நிற்பதற்கு
நீண்ட கால்
இறகு
இறக்கை
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
நீண்ட காது
மென்மையான பாதம்
நீண்டு வளைந்த கால்
நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்பதற்கு
நீண்ட காது
மென்மையான பாதம்
நீண்டு வளைந்த கால்
தாவிச் செல்வதற்கு
நீண்ட காது
மென்மையான பாதம்
நீண்டு வளைந்த கால்
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்கு
நீண்ட காது
அடர்த்தியான உரோமம்
நீண்டு வளைந்த கால்
இருபக்கமும் தெளிவாகப் பார்ப்பதற்கு
பக்கவாட்டில் அமைந்த கண்கள்
மெல்லிய உரோமம்
குளம்போடு அமைந்த கால்கள்
உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்வதற்கு
பக்கவாட்டில் அமைந்த கண்கள்
மெல்லிய உரோமம்
குளம்போடு அமைந்த கால்கள்
கரடு முரடான பகுதிகளில் நடமாடுவதற்கு
பக்கவாட்டில் அமைந்த கண்கள்
மெல்லிய உரோமம்
குளம்போடு அமைந்த கால்கள்
உடலில் அமரும் பூச்சியினங்களை விரட்டுவதற்கு
நீண்ட வால்
மெல்லிய உரோமம்
குளம்போடு அமைந்த கால்கள்
பாதுகாப்பிற்கு
நீண்ட வால்
கூர்மையான கொம்பு
குளம்போடு அமைந்த கால்கள்
