NEW
Font size
Worksheetsதரம் 06 விஞ்ஞானம் (3rd term)
Total questions: 20
Worksheet time: 20mins
ஒளித் தொகுப்பை மேற்கொள்ளும் அங்கியானது.
வண்ணத்துப்பூச்சி
காளான்
மிளகாய்ச் செடி
கடல் அணிமணி
இடப்பெயர்ச்சிக்கு செட்டையை பயன்படுத்தும் அங்கியானது
ஆமை
விரால்
கிளி
பாம்பு
திணிவைக் கொண்டது
வளி
மின்
ஒளி
ஒலி
கொண்டுள்ள பாத்திரத்தின் வடிவத்தை கொள்வது
நீர்
பிஸ்கட்
அழிறப்பர்
பென்சில்
நீரின் வாயு நிலைக்கு உதாரணமாக அமைவது
பனிக்கட்டி
நீராவி
பனி
கடல்
அதிகளவு உப்பு கரைந்துள்ள நீர் காணப்படும் இடம் ஆவது
கிணறு
களப்பு
ஆறு
சமுத்திரம்
உயிர்த்திணிவு மற்றும் கூட்டு எரிபொருள் ஆகிய இரு வகையினுள்ளும் அடங்கும் எரிபொருள் எது
நிலக்கரி
சிரட்டை
டீசல்
மரத்தூள்
பின்வருவனவற்றுள் மிகப்பெரிய சக்தி முதல் எது
உயிர்த்திணிவு
கூட்டு எரிபொருள்
காற்று
சூரியன்
படத்தில் காட்டப்பட்டுள்ள உபகரணம்தொழிற்படுவதற்கு மிகச்சிறந்த சுவட்டு எரிபொருள் ஆனது
நிலக்கரி
மண்ணெண்ணெய்
பெற்றோலிய வாயு
டீசல்
இயற்கை ஒளி முதல் ஒன்று
மெழுகுவர்த்தி
சந்திரன்
மின்மினிப் பூச்சி
மின் குமிழ்
இப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு எண்ணைக் கடதாசியின் ஊடாக எரியும் மெழுகுவர்த்தியை அவதானிக்கும் போது
ஒளியும் சவாலையும் நன்றாக தென்படும்
ஒளி தெளிவாக தென்பட்டாலும் சுவாலை தெளிவாக தென்படாது.
ஒளி சுவாலை இரண்டும் தென்படாது.
சுவாலை தெளிவாக தென்பட்டாலும் ஒளி தெளிவாக தென்படாது.
செயற்கை ஒலி ஒன்று ஏற்படுவது
நாய் குரைக்கும்போது
காற்று வீசும்போது
பாடசாலை மணி அடிக்கும்போது
மின்னலின் போது
இசை ஒலி தோற்றுவிக்கப்படும் சந்தர்ப்பம் ஒன்றாவது
புல் வெட்டும் இயந்திரத்தால் புல் வெட்டும் போது
வாகனம் ஒன்று செல்லும் போது
பறவை கீச்சிடும் போது
வயலின் இசைக்கும் போது
இலங்கையில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம் காணப்படுவது
களனி
கொத்மலை
அம்பாந்தோட்டை
நுரைச்சோலை
பயன்படுத்தும் போது அவற்றின் இரசாயன பதார்த்தங்கள் தீர்ந்து போவது,
முதன்மை கலங்கள்
துணைக் கலங்கள்
சூரியக் கலங்கள்
எளிய மின் கலங்கள்
ஒளி விழும் போது ஒளி உணரித் தடையியின்(LDR) தடை பெறுமானம்
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அது இணைக்கப்பட்ட சுற்றைப் பொருத்து உள்ளது.
சூடான தேநீர் கோப்பை ஒன்று சாதாரண சூழலில் வைக்கப்படும் போது
சூழலில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி வெப்பநிலை குறையும்
சூழலுக்கு வெப்பநிலையை இழந்து அதன் வெப்பநிலை அதிகரிக்கும்
சூழலுக்கு வெப்பத்தை இழந்து வெப்பநிலை குறையும்
வெப்பநிலை குறைந்தாலும் வெப்ப இடமாற்றம் நடைபெறாது
உணவுச் சங்கிலி ஒன்றின் படம் அருகில் காட்டப்பட்டுள்ளது
தாவரம் ➡️. ............
இடைவெளிக்கு வரவேண்டியது
கட்டாயம் தாவர உண்ணி ஆகும்.
கட்டாயம் ஊணுண்ணி ஆகும்
கட்டாயம் அனைத்து உண்ணி ஆகும்.
ஊண் உண்ணியாக இருக்க முடியாது.
காற்றின் திசையை அறிய உதவும் உபகரணமாவது
காற்றுத் திசை காட்டி
காற்று வேகமானி
ஈரமானி
வெப்பமானி
ஆறாம் தர மாணவர்கள் சுறுசுறுப்பானவர்கள் வேகமாக உடல் வளர்ச்சி நடைபெறும் எனவே அவர்கள்
சீனி அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
மாப்பொருள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
