Worksheetsஅறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 18
Worksheet time: 9mins
அறிவியல் அறையில் ஏன் ஓட கூடாது
ஆசிரியர் திட்டுவார்
பிற மாணவர்களும் ஓடுவார்கள்
விபத்து அல்லது காயம் ஏற்படும்
மற்ற மாணவர்கள் மேல் விழுந்து விடுவோம்
அறிவியல் அறையில் விபத்துகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்
வகுப்பாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
அறிவியல்ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
மருந்து போட வேண்டும்
கீழ்க்காண்பனவற்றுள் எதனை அறிவியல் அறையில் செய்யக்கூடாது
ஆசிரியர் கட்டளைக்கேற்ப செயல்பட வேண்டும்
பயன்படுத்திய கருவிகளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்
பரிசோதனையை மேற்கொள்ளும் போது கையுறையைப் பயன்படுத்த வேண்டும்
இரசாயனத்தை முகரலாம்
கீழ்க்காண்பனவற்றுள் எதனை அறிவியல் அறையில் செய்யலாம்
அறிவியல் அறையில் ஓடலாம்
இரசாயன கழிவுகளை முகரலாம்
குப்பைகளை கண்ட இடங்களில் போடலாம்
நாற்காலி மற்றும் மேஜைகளை அடுக்கி வைக்கலாம்
அறிவியல் அறையில் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்
வரிசையில் நின்று உள்ளே நுழைய வேண்டும்
கை மற்றும் கால்களை கழுவ வேண்டும்
காலணியை கழற்றி வைக்க வேண்டும்
காலுறையை கழற்றி வைக்க வேண்டும்
மேற்காணும் படத்தில் உள்ளது போல் செயலை செய்தால் என்ன நடக்கும்
விபத்து ஏற்படும்
உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும்
உடல் ஆரோக்கியம் ஏற்படும்
படம் 2 மாணவர்கள் அறிவியல் அறையில் ஓடுவதை காட்டுகிறது. அச்செயலை ஒட்டிய உனது கருத்தைத் தேர்ந்தெடு
அச்செயல் அறிவியல் அறையில் செய்வதற்கு தகுந்தது
மற்ற மாணவர்களும் சேர்ந்து ஓடி மகிழ்வர்
பாடம் மிகவும் மகிழ்சியாக நடைபெறும்
அறிவியல் பொருள்கள் உடைந்து பிறருக்கு ஆபத்து ஏற்படும்
வரதா அறிவியல் அறையினுள் நுழைந்தவுடன் மின்விசிறியை முடுக்கி பின் ஜன்னலைத் திறந்தான். ஏன் அவன் அச்செயலைச் செய்தான்
தூய்மையான காற்றை சுவாசிக்க
வெளியில் நடப்பதைப் பார்க்க
படத்தில் எந்த மாணவன் அறிவியல் அறை விதிமுறையைக் கடைப்பிடித்துள்ளனர்
AHMAD & DANNY
HARIS & DANNY
AHMAD & SENG LEE
HARIS & SENG LEE
அறிவியல் அறையினுள் நுழைந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது என்ன
ஆசிரியரிடம் வணக்கம் சொல்ல வேண்டும்
நண்பர்களுடன் பாடத்தைப்பற்றி கலந்துரையாட வேண்டும்
மின்விசிரி மற்றும் ஜன்னலைத் திறக்க வேண்டும்
நாற்காலியில் அமர வேண்டும்
மேற்காணும் படம் குறிக்கும் அறிவியல் விதிமுறை யாது?
அறிவியல் அறையில் விளையாடக் கூடாது
வரிசையில் நின்று அறிவியல் அறைக்குள் ஆசிரியர் அனுமதியுடன் நுழைய வேண்டும்
அறிவியல் அறையில் சத்தம் போடக் கூடாது
அறிவியல் அறையை விட்டு வெளியேறும் முன் சுத்தம் செய்ய வேண்டும்
சரியான அறிவியல் விதிமுறையைப் பின்பற்றுவதைக் காட்டும் படங்களைத் தேர்வு செய்க.
மேற்கண்ட நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
சோர்வு ஏற்படும்
விபத்து ஏற்படும்
சந்தோசமாக இருக்கும்
காயம் ஏற்படும்
ஏன் அறிவியல் அறை விதிமுறகளைப் பின்பற்ற வேண்டும்?
அறிவியல் அறை அசுத்தமாகக் காட்சியளிக்க
விபத்துகள் நிகழாமல் தவிர்க்க
படிப்பதற்கு வசதியான சூழல் அமைய
அறிவியல் கருவிகள் பாதுகாப்பாக இருக்க
மேற்காணும் செயல்களினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
அறிவியல் கருவிகள் சுத்தமாக இருக்கும்
அறிவியல் கருவிகள் பாதுகாப்பாக இருக்கும்
அறிவியல் கருவிகள் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்
அறிவியல் கருவிகள் உடைந்து விடும்
கீழ்க்கண்ட சூழல்களில் எது அறிவியல் அறையில் கல்வி கற்க ஏதுவான சூழலாகும்?
அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திய பின் ____________________________________________________ வேண்டும்.
அங்கேயே வைத்துவிட
எடுத்த இடத்திலேயே வைத்துவிட வேண்டும்
சுத்தம் செய்ய வேண்டும்
வீசிவிட வேண்டும்
ஆராய்வு மேற்கொள்ளும் போது ___________________________ மேற்கொள்ள வேண்டும்.
சுயமாக
ஆசிரியர் வழிக்காட்டலுடன்
கவனமாக
விளையாடிக் கொண்டு
