Worksheetsவெப்பம் மற்றும் வெப்பநிலை
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு பொருளின் சூடு அல்லது குளிர்ச்சியின் அளவே அதன் ______________ என அழைக்கப்படுகிறது
உருகுநிலை
வெப்ப ஆற்றல்
வெப்பநிலை
கொதிநிலை
வெப்பநிலையை அளக்கப் பயன்படும் துல்லியமான கருவியின் பெயர் என்ன?
வெப்பமானி
அம்பியர்மானி
பாரோமீட்டர்
அழுத்தமானி
ஒரு சூடான பொருளைத் தொடும்போது, வெப்பம் __________.
வெப்பம் ஒரு நிலையான இடத்தில் இருக்கும்
வெப்பப் பரிமாற்றம் எதுவும் நடைபெறாது
அந்தப் பொருளில் இருந்து வெப்பம் நம் கைகளுக்குப் பாய்கிறது
நம் கைகளில் இருந்து வெப்பம் பொருளுக்குப் பாய்கிறது
ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் கிடைத்தால் அதன் வெப்பநிலை __________.
மாறாமல் இருக்கும்
குளிரும்
குறையும்
உயரும்
வெப்பமானிகளில் திரவங்களாகப் பயன்படுத்தப்படும் இரண்டு பொருட்கள் யாவை?
கெரோசின் மற்றும் பெட்ரோல்
வெள்ளி மற்றும் தங்கம்
இரசம் மற்றும் அற்ககோல்
தண்ணீர் மற்றும் எண்ணெய்
வெப்பநிலையின் சர்வதேச நிலையான அலகு என்ன?
ஜூல் (j)
பாரன்ஹீட் (oF)
செல்சியஸ் (oC)
கெல்வின் (K)
ஒரு திரவம் வாயு நிலைக்கு மாறும் நிலையான வெப்பநிலை __________ என்று அழைக்கப்படுகிறது.
உறநிலை
ஆவியாதல்
உருகுநிலை
கொதிநிலை
ஒரு வெப்பமானியின் குமிழ் தண்ணீரில் முழுமையாக மூழ்கியிருக்க வேண்டும் என்பது ஏன் முக்கியம்?
இது வெப்பமானியின் வெப்பநிலை அளவைக் குறைக்கும்
இது வெப்பமானி உடைவதைத் தடுக்கும்
இது வெப்பநிலையை சரியாக அளக்க உதவும்
இது திரவம் விரைவாக விரிவடைய உதவும்
பனிக்கட்டியின் உருகுநிலையைக் கண்டறிய என்ன செய்ய வேண்டும்?
உருகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டியின் வெப்பநிலையை வெப்பமானி மூலம் அளவிட வேண்டும்
பனிக்கட்டியை அதிக நேரம் வைத்தால் அது உருகிவிடும்
சூடான நீரில் பனிக்கட்டியை இட்டு வெப்பமானியை வைக்க வேண்டும்
வெப்பமானியை பனிக்கட்டியில் மட்டும் வைக்க வேண்டும்
மருத்துவ வெப்பமானி (Clinical Thermometer) எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
வெப்பமானியின் வெப்பநிலையை அளக்க
மனித உடலின் வெப்பநிலையை அளக்க
வெப்பநிலையை அதிகரிக்க
வெப்பநிலையை குளிர்விக்க
வெப்பத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் முறை எது?
கடத்தல்
மேற்காவுகை
கதிர் வீச்சு
மேற்குறித்த யாவும்
மேற்காவுகை மூலம் வெப்பம் பரவுவதற்கு எந்த ஊடகம் தேவை?
திடப்பொருள்
ஒளியின் ஊடகம்
திரவம் அல்லது வாயு
வெற்றிடம்
வெப்பத்தை நன்கு கடத்தாத ஒரு பொருள் எது?
இரும்பு
மரம்
தங்கம்
செம்பு
வெப்பக்கதிர்வீச்சு மூலம் வெப்பம் பரவுவதற்கு எந்த ஊடகம் தேவை?
திடப்பொருள்
திரவம்
வெற்றிடம்
வாயு
வெப்பக்கடத்திகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு எது?
கண்ணாடி
மரம்
பிளாஸ்டிக்
இரும்பு
சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதி ஏன் கருப்பாக பூசப்படுகிறது?
பாத்திரத்தை அழகுபடுத்த
துருப்பிடிப்பதைத் தடுக்க
வெப்பத்தை நன்கு உள்வாங்க
வெப்பத்தை வெளியேற்ற
மேற்காவுகை எந்த நிகழ்வில் பயன்படுத்தப்படுகிறது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தல்
இரும்பு பெட்டி வெப்பமடைதல்
சூரியனில் இருந்து வரும் வெப்பம்
மேற்குறித்த யாவும்
வெப்பக்கதிர்வீச்சுக்கு சரியான எடுத்துக்காட்டு எது?
சமையல் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்தல்
வெப்பக் கடத்திகள் மற்றும் கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி
வெப்பமான நீரில் ஒரு குளிர் கரண்டியை வைப்பது
சூரியனில் இருந்து பூமிக்கு வரும் வெப்பம்
வெப்பத்தின் பயன்பாடுகளில் பொருந்தாதது எது?
சமையல்
பயன்படுத்தப்படாத பொருட்களை எரித்தல்
உடை உலரத்துதல்
சூரிய படல் செயற்படுதல்
மனித உடலில் வெப்பம் சர்வதேச அலகில்
36.9oc
273K
309.9K
98.2oF
