NEW
Font size
Worksheetsinertia
Total questions: 7
Worksheet time: 4mins
4கிகி எடையுள்ள ஒரு பொருள் 4மீ/வி வேகத்தில் செல்கிறது. அதே வேகத்தில் செல்ல செலுத்த வேண்டிய விசையின் அளவு....
0 நியூட்டன்
16 நியூட்ட ன்
16/t நியூட்டன்
இவற்றில் ஏதுமில்லை
விண்வெளியில் எடையற்ற சூழ்நிலையில் உள்ளபோது, ஒரு பொருளை நகர்த்த விசை தேவையா
ஆம்
இல்லை
நீங்கள் ஈர்ப்பு விசையினை தாண்டி ஒரு வெளியில், கல் ஒன்றினை தூக்கி வீசினால், அந்த கல்லானது
படிப்படியாக வேகம் குறைந்து ஓய்வு நிலையினை அடையும்.
அதே வேகத்தில் அதே திசையில் தொடர்ந்து செல்லும்
பேருந்தில் ஒருவர் நின்று கொண்டு பயணிக்கிறார். மற்றொருவர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கிறார். இருவரில் யார் கம்பியினை பிடித்து பயணிக்க வேண்டும்?
நிற்பவர்
அமர்ந்து பயணிப்பவர்
இருவரும்
தேவையில்லை
கொரோனா சமூக இடைவெளி காரணமாக குமார் அதிகமான நொறுக்குத் தீனிகளை உண்டு, சரியான உடற் பயிற்சி இன்றி இருக்கிறார். அவரது நிலைமம் என்னவாகும்?
அதிகரிக்கும்
குறையும்
சுழி
இவற்றில் ஏதுமில்லை
