Worksheetsபொது அறிவு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆக்ஸிஜனைக் கண்டறிந்தவர் யார்
a)
லவாய்சியர்
b)
பிரிஸ்ட்லி
c)
நோபில்
d)
கலாம்
2.
மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
a)
200
b)
216
c)
208
d)
211
3.
மனிதனின் பால் பற்களின் எண்ணிக்கை
a)
20
b)
31
c)
32
d)
29
4.
தாவரங்களில் நீரைக் கடத்துவது
a)
புளோயம்
b)
சைலம்
c)
தண்டு
d)
இலைத்துளை
5.
விட்டமின்A குறைப்பாட்டால் ஏற்படும் நோய்
a)
ரிக்கட்ஸ்
b)
மாலைக்கண்
c)
பெரிபெரி
d)
ஸ்கர்வி
6.
மனிதனுக்கு ஒரு நாளில் தேவைப்படும் வைட்டமின் c யின் அளவு
a)
500mg
b)
1500mg
c)
1000mg
d)
100mg
7.
புரதச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் நோய்
a)
மராஸ்மஸ்
b)
குவார்ஸியார்கர்
c)
மூளைச்சிதைவு
d)
ஸ்கர்வி
8.
தைராய்டு நோய்க்கான தாது உப்பு
a)
சோடியம்
b)
அயோடின்
c)
கால்சியம்
d)
பாஸ்பரஸ்
9.
வேதிப்பொருட்களின் அரசன்
a)
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
b)
கந்தக அமிலம்
c)
அசிட்டிக் அமிலம்
d)
பாஸ்பாரிக் அமிலம்
10.
வெப்பநிலையின் அலகு
a)
ஜீல்
b)
வாட்
c)
கெல்வின்
d)
கூலூம்
100 %
