Worksheetsமின்சாரம்
Total questions: 22
Worksheet time: 12mins
1. இவற்றுள் எவை மின்சக்தியின் மூலங்கள் ஆகும்?
உலர் மின்கலன்
விசை
சூரிய மின்கலம்
மின்குமிழ்
மின் சேமக்கலம்
2. ஓர் எளிய மின்சுற்றில்______, ________, _______, __________ இருக்கும்.
உலர் மின்கலம்
மின்னாக்கி
மின்குமிழ்
மின்கம்பி
விசை
. இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?
மின்கம்பி
மின்கலன்
4. இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?
மின்கலன்
மின்குமிழ்
5. இக்குறியீடு மின்சுற்றில் உள்ள எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?
மின் விசை
மின்கம்பி
6. இப்படம் எந்த மின்சுற்றைக் குறிக்கிறது?
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
7. _______ கைகளோடு மின்விசையைத் தொடக் கூடாது.
காய்ந்த
ஈரக்
8._________மின்பொருத்தியில் பல மின்செருகிகளைப் பொருத்தக் கூடாது
ஒரே
பல
9.விசையின் பயன்பாடு என்ன?
மின்குமிழை ஒளிர செய்தல்
மின்சக்தியை இணைத்தலும் துண்டித்தலும்
10. கைமின் விளக்கின் சக்தி மூலம் எது?
மின் சேமக்கலம்
உலர் மின்கலன்
11.மின்சேமக்கலத்தின் சக்தி மூலம் எதற்கு பயன்படுகிறது?
இரவு நேரங்களில் மிதிவண்டியின் மின்குமிழ் ஒளிர
மகிழுந்து, சருக்குந்து, இரயில்வண்டி, விமானம் போன்ற வாகனங்களின் விளக்குகள் ஒளிர
12.வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு கிடைக்க பெறும் சக்தி மூலம் எது?
மின் பிறப்பி
மின்சார உற்பத்தி அணைக்கட்டு
13.பின்வருவனவற்றுள் எது மாதிரி விசைகள் அல்ல?
வரம்பு விசை
தட்டு விசை
மாற்று விசை
அழுத்த விசை
14.மின்குமிழின் மின் இழை____________ உலோகத்தால் ஆனது.
தங்கம்
தங்ஸ்தன்
செம்பு
இரும்பு
15. மின்குமிழை........................ பிடிக்க உதவும்
மின்கலப்பிடி
சோதனைக்குழாய் பிடி
மின்குமிழ் பிடி
முதலைப்பிடி
16.மின்குமிழ்கள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்சுற்றின் பெயர் எது?
இணைக்கோடு மின்சுற்று
அடுக்கு மின்சுற்று
தொடர் மின்சுற்று
வரிசை மின்சுற்று
17.ஒரு மின்குமிழ் பழுதடைந்தால் மற்றொன்று தொடர்ந்து ஒளிரும்.
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
18. நம் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் எம்மாதிரியான மின்சுற்று பொருத்தப்பட்டுள்ளது.?
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
19. நம் வீட்டில் பழுதடைந்த மின்சாதனப் பொருள்களை_________________ பழுதுப் பார்க்க வேண்டும்
மின்வாரிய ஊழியர்கள்
அப்பா
20. கீழ்க்காண்பவற்றுள் எது மின்சாதனம் ஆகும்?
மேசை
அலமாரி
மின்விசிறி
காலணி
21.இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்விசை
மின்கம்பி
22.சரியான இணையைத் தெரிவு செய்க.
மின்கலன் - மின்சுற்றுக்கு மின்சாரத்தைத் தரும்
மின்குமிழ் - மின்சாரம் இருக்கும்போது ஒளிரும்
மின்கம்பி - மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கடத்தியாகும்
