Font size
Worksheetsஒளிச்சேர்க்கை
Total questions: 21
Worksheet time: 11mins
பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.
சூரிய ஒலி
சூரிய ஒளி
மின்குமிழ்
தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி,நீர்,கரிவளி _________ அவசியம்.
காற்று
பச்சையம்
உணவு
தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயற்பாங்கிணை ____________கூறுவர்.
சக்கரைப்பொருள்
ஒளிச்சேர்க்கை
உயிர்வளி
தாவரங்கள் தங்கள்___________ உள்ள பச்சையத்தைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
இலையில்
தண்டில்
வேரில்
உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.
சிறு சிறு ஓட்டைகள்
துவாரங்கள்
கோடுகள்
ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் _________________,__________________ கிடைக்கின்றன.
உணவு,வசிப்பிடம்
உணவு,உயிர்வளி
உணவு,கரிவளி
ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியம் என்பதனைக் கண்டறிய_______________________ கொண்டு பரிசோதனை மேற்கொள்வர்.
திறந்த வெளியில் வைப்பர்
துவாரம் கொண்ட அட்டைப்பெட்டி
துவாரம் இல்லாத அட்டைப்பெட்டி
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
தாவரத்தின் வளர்ச்சி
தாவரம் தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
தாவரம் சுயமாக உணவு தயாரிக்கும் முறை
ஒளியைப் பெருதல்
தாவரம் ஒளிச்சேர்க்கை செய்யாவிடில் என்ன நிகழும்?
தாவரங்கள் உயிர்வாழும்.
உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.
மனிதர்கள் நலமாக இருப்பர்
இப்பரிசோதனையில் சாம்பரத்தின் பயன்பாடு என்ன?
நீரை ஈர்க்க
காற்றை ஈர்க்க
உயிர்வளியை ஈர்க்க
கரிவளியை ஈர்க்க
மனிதர்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் தாவரங்கள் உணவு தேடி அலைவதில்லை. ஏன்?
அவை வேரின் வழி உணவைப் பெறுகின்றன.
அவை சுயமாக உணவு தயாரிக்கின்றன.
அவற்றிற்கு மனிதன் உணவு வழங்குகிறான்.
அவை இயற்கை உரத்தை நம்பி வாழ்கின்றன.
படம் எதனை விளக்குகின்றது?
ஒளிச்சேர்க்கை
சுவாசித்தல்
தூண்டலுக்குத் துலங்குதல்
கழிவுகளை அகற்றுதல்
காடுகளின் அழிவால் ஏற்படும் விளைவு என்ன?
கரிவளியின் அளவு அதிகரிக்கிறது.
உயிர்வளியின் அளவு அதிகரிக்கிறது.
கடலின் நீர் மட்டம் குறைகிறது.
உலகம் குளிர்ச்சி அடைகிறது.
தாவரங்கள் உணவு தயாரிக்க பின்வருவனபவை தேவை. அவை யாவை?
சூரிய ஒளி
நீர்
கரிவளி
பச்சையம்
உயிர்வளி
ஒளி சேர்க்கையின் ந்டைபெறும் போது சூரிய ஒளி _________பயன்படுகிறது.
ஒளி மூலமாக
முதன்மை ஒளி மூலமாக
உணவு மூலமாக
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கரிவளியை ________________________ நுண்ணிய துவாரங்களின் வழி உறிஞ்சுதிறது.
இலையில் உள்ள
தண்டில் உள்ள
வேரில் உள்ள
பூவில் உள்ள
படம், ஒருவகை தாவரத்தைக் காட்டுகிறது. அத்தாவரத்தில் பச்சை நிறத்தில் உள்ள பொருளின் பெயர் என்ன?
சர்க்கரைப்பொருள்
கஞ்சி
பச்சையம்
சீனி
பின்வருவனவற்றுள் உயிரினங்களுக்கு எது ஒளிச்சேர்க்கையின் நன்மை அல்ல?
கரிவளியைக் கொடுக்கிறது
உயிர்வளியைக் கொடுக்கிறது
உணவு மூலத்தைக் கொடுக்கிறது
iசுற்றுச்சுழலில் காற்றின் அளவை சமநிலைபபடுத்துகிறது
ஏன் ஒளிச்சேர்க்கை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அவசியம்?
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சுவாசிக்க கரிவளியைக் கொடுக்கிறது.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்நீர் வளத்தைக் கொடுக்கிறது
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்சுவாசிக்க உயிவளியை கொடுக்கிறது
சூரிய ஒளியை ஈர்த்துக் கொள்கிறது
P மற்றும் Q என்ன?
P- கரிவளி, Q- நீர்
P- கரிவளி, Q- உயிர்வளி
P-உயிர்வளி, Q- கரிவளி
P- விஷக்காற்று, Q- நீர்
காளான் உணவு தயாரிப்பதில்லை. அத்தவாரம் உணவை எங்கிருந்து பெறுகிறது?
மற்ற தாவரங்களிடமிருந்து
சூரிய ஒளியிடமிருந்து
மண்ணில் உள்ள தாது உப்புகளிடமிருந்து
