NEW
Font size
WorksheetsELECTRIC
Total questions: 20
Worksheet time: 3mins
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
உலர் மின் கலம்
மின்பிறப்பி
மின்னாக்கி
மின் சேமக்கலம்
நீர்வீழ்ச்சி
மின்சார உற்பத்தி அணைக்கட்டு
மின்னாக்கி
மின்பிறப்பி
மின்பிறப்பி
மின் சேமக்கலம்
மின்சாரம்
மின் குமிழ்
சூரிய மின்கலன்
மின்னாக்கி
விசை
மின் கம்பி
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
இணைக்கோடு மின்சுற்று
தொடர் மின்சுற்று
மின் குமிழ்லின் பயன்
ஒளியை வீச
மின் சக்தியை அளிக்க
விசையின் பயன்
மின் சக்தியை அளிக்க
மின் சுற்றில் மின்னோட்டத்தை இணைக்கவும் துண்டிக்கவும்
மின்கம்பியின் பயன்
அனைத்து மின்சாரப் பாகங்களையும் மின்சுற்றில் இணைக்க
மின்சக்தியை அளிக்க
நாம் மின்சாரப் பொருள்களை ஈரமான கைகளால் தொடலாம்
சரி
பிழை
பழுதான மின்சாரப் பொருள்களைப் பழுது பார்க்க மின்சாரக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும்
சரி
பிழை
மின்சாதனப் பொருள்களைச் சுயமாகப் பழுது பார்க்கலாம்
சரி
பிழை
மின்சாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் மின்னதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு
சரி
பிழை
