NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாடி காரம்
Total questions: 16
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
வழலை
a)
காடி
b)
காரம்
2.
மருந்து
a)
காரம்
b)
காடி
3.
திராட்சை , எலுமிச்சை
a)
காரம்
b)
காடி
4.
பற்பசை
a)
காடி
b)
காரம்
5.
வேப்பிலைச்சாறு
a)
காடி
b)
காரம்
6.
கனிம நீர் - நடுமைத்தன்மை
a)
சரி
b)
பிழை
7.
நீல நிற --> சிவப்பு
a)
காரம்
b)
காடி
8.
சிவப்பு --> நீலம்
a)
காரம்
b)
காடி
9.
நீலம் --> நீலம்
சிவப்பு --> சிவப்பு
a)
காடி
b)
காரம்
c)
நடுமை
10.
காப்பி நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்
a)
பிழை
b)
சரி
11.
புளிக்காடி நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்
a)
சரி
b)
பிழை
12.
உணவின் இரசாயனத் தன்மையை அறிய ____
a)
சுவைத்துப் பார்க்கலாம்
b)
நனைத்துப் பார்க்கலாம்
13.
லிட்மஸ் தாளை இப்படியும் அழைக்கலாம்
a)
பூஞ்சுத் தாள்
b)
அச்சுத் தாள்
14.
லிட்மஸ் தாளுக்குப் பதிலாக நாம் ________ பயன்படுத்தலாம்.
a)
ஊதா நிற முட்டைக்கோசைப்
b)
தக்காளிச் சாற்றைப்
15.
சமையல் எண்ணெய்
a)
காடி
b)
காரம்
c)
நடுமை
16.
சிவப்பு பூஞ்சு தாளை நீலமாக மாற்றும்
a)
ஷாம்பு
b)
பால்
c)
தக்காளி
Reset
