Worksheetsகெட்டுப்போன உணவின் தன்மைகள்
Total questions: 10
Worksheet time: 8mins
சோறு கெட்டுப்போனால் ஏற்படும் மாற்றங்கள் ___
பூஞ்சணம் பூத்தல்
வாசம் வீசுதல்
வழவழப்புத் தன்மை
கருமையாகுதல்
கெட்டுப்போன ரொட்டியின் தன்மைகள் ________
பூஞ்சணம் பூக்காது
பூஞ்சணம் பூக்கும்
கருமையாகும்
வெள்ளையாகும்
பால் கெட்டுப்போனால் _________ போன்ற மாற்றங்கள் தென்படும்.
துர்நாற்றம் வீசுதல்
புளிக்கும்
வெள்ளை நிறமாக இருக்கும்
திரிந்து போகும்
தாரணி கீழ்க்கண்ட தன்மைகளைக் கண்டதால், அவள் வாங்கிய காய்கறிகள் கெட்டுப்போனதை அறிந்தாள்.
இலைகள் பச்சை நிறத்தில் இருந்தது.
வாடியிருந்தது
இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தது.
இலைகள் செழிப்பாக இருந்தது
கோழியின் கெட்டுப்போன தன்மைகள் ________
வாசனை வீசும்
துர்நாற்றம் வீசும்
வழவழப்புத்தன்மை
கருமை நிறமாக மாறும்
கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் ______ ஏற்படும்.
ஆரோக்கியம்
நச்சுணவு
உடல் நலம்
குச்சியத்தால் சுயமாக உணவு தயாரிக்க _________
முடியும்
முடியாது
கலனிடப்பட்ட உணவு கெட்டுப் போனால், அதன் கலன் _____
அழகாக இருக்கும்
நெளிந்திருக்கும்
சமைத்த உணவை நீண்ட நாள் வெளியில் வைத்தால், அவ்வுணவு _________
கெட்டுப்போகும்
கெட்டுப்போகாது
உணவு கெட்டுப்போக __________ மிக முக்க்கியம்.
அதிக வெப்பம்
மிதமான வெப்பம்
அதிக குளிர்ச்சி
