wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலவின் கலைகள்

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

 \infty  பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்    
            பகுதி முழுவதும் சூரிய ஒளி படுகிறது.
 \infty  சந்திரன் வட்டமான தட்டை போன்று                 காட்சி தரும்.


மேற்காணும் கூற்று எந்த  நிலவின் கலையைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
2.

 \infty  பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் 
             பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை.
 \infty  பூமியில் இருந்து பார்த்தால் சந்திரன் 
             தெரிவதில்லை.

மேற்காணும் கூற்று எந்த  நிலவின் கலையைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
3.

 \infty  பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்    
            மேற்பகுதியில் விழும் சூரிய ஒளியின்  
            பகுதி சிறிது சிறிதாக அதிகரிக்கும்.

மேற்காணும் கூற்று எந்த  நிலவின் கலையைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
4.

\infty பூமியை நோக்கி இருக்கும் சந்திரன்
மேற்பகுதியில் விழும் சூரிய ஒளி மேலும் 
அதிகரித்திருக்கும்.

மேற்காணும் கூற்று எந்த நிலவின் கலையைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
5.

கீழ்க்காணும் படத்தில் எது தேய்ப்பிறை?

a)
b)
c)
d)
6.

கீழ்க்காணும் படத்தில் எது வளர்பிறை?

a)
b)
c)
d)
7.

கீழ்க்காணும் படத்தில் எது நிலவின் கலைகள் ஆகும்?

a)
b)
c)
d)
8.

கீழ்க்காண்பவற்றுள் எது அரை நிலாவைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
9.

கீழ்க்காண்பவற்றுள் எது பிறைநிலாவைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
10.

கீழ்க்காண்பவற்றுள் எது அமாவாசைநிலாவைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
11.

நோன்பு பெருநாள் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் எந்த நிலவை வானத்தில் காண வேண்டும்?

a)

பௌர்ணமி

b)

அமாவாசை

c)

அரை நிலா

d)

பிறை நிலா

12.

மேற்காணும் நிலா எத்தனையாவது நாளில் தோன்றும்?

a)

14-16 நாள்

b)

11-13 நாள்

c)

17-20 நாள்

d)

21-25 நாள்

13.

கீழ்க்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?


நிலவின் கலைகளில் ஏற்படும் மாற்றத்தயும் நிலவின் நகர்ச்சியையும் அறிய உதவும்.

a)

பூமியின் சுழற்சி

b)

நிலவின் கலைகள்

c)

மதிமான நாள்காட்டி

d)

இரவு பகல்

14.

படத்தில் 4வது இடத்தில் உள்ள நிலவின் கலை எது?

a)
b)
c)
d)
15.

கீழ்க்காண்பவற்றுள் எந்த நிலவு 17-20 நாள்களுக்கு வானில் தெரியும்?

a)
b)
c)
d)
16.

மேற்காணும் படத்தில் உள்ள நிலவை அமாவாசை என அழைக்கலாம். இந்நிலவை இப்படியும் கூறுவர்

a)

பௌர்ணமி

b)

புது நிலவு

c)

வளர்பிறை

d)

மதி

17.

1ம் நாள்

a)

அமாவாசை

b)

பிரை

c)

அரை

d)

பெளர்ணமி

18.

25ம் நாள்

a)

பிரை

b)

அரை

c)

பெளர்ணமி

d)

அ மாவாசை

19.

15ஆவது நாள்

a)

பெளர்ணமி

b)

பிரை

c)

அரை