Font size
Worksheetsஆறாம் வகுப்பு நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
கீழ் உள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது
துருப்பிடித்தல்
பருவநிலை மாற்றம்
நில அதிர்வு
காற்று மாசுபாடு அமில மழைக்கு வழிவகுக்கும் இது ஒரு ------- ஆகும்
இயற்கையான மாற்றம்
வேகமான மாற்றம்
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
முட்டையை வேக வைக்கும் போது--------- மாற்றம் நிகழ்கிறது
(a)
பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம் --------ஆகும்
இடமாற்றம்
நிறமாற்றம்
நிலைமாற்றம்
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ------ஆகும்
வேதியியல் மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
இயற்பியல் மாற்றம்
பால் தயிராக மாறுவது ------ ஆகும்
வேகமான மாற்றம்
மீள் மாற்றம்
மீளா மாற்றம்
பட்டாசு வெடித்தல் என்பது ஒரு------- மாற்றம்
வேகமான
மெதுவான
விதை முளைத்தல் ஒரு------ மாற்றம்
மெதுவான மாற்றம்
வேகமான மாற்றம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்து அவை விரும்பத்தக்க மாற்றம் விரும்பத்தகாத மாற்றம் என கண்டறியவும்
காட்டுத் தீ விரும்பத்தக்க மாற்றம்
முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் விரும்பத்தகாத மாற்றம்
காட்டுத்தீ விரும்பத்தகாத மாற்றம்
படத்தில் உள்ளவற்றில் எவை விரும்பத்தகாத மாற்றம்
பழம் அழுகுதல்
காற்றாலை
