Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூலப்பொருள்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பெட்ரோலியம் மூலப்பொருள் ஆகும்.

a)

சரி

b)

தவறு

2.

மூலப்பொருள்கள் எத்தனை வகைப்படும்?

a)

நான்கு

b)

ஒன்று

c)

இரண்டு

d)

மூன்று

3.

கீழ்காண்பவற்றுள் சரியான மூலப்பொருள்கள் யாவை?

a)

தாவரம், விலங்கு, துணி, நெகிழி

b)

விலங்கு, பட்டு, கண்ணாடி, உலோகம்

c)

கற்கள், தாவரம், பஞ்சு, இரப்பர்

d)

தாவரங்கள், விலங்குகள், கற்கள், பெட்ரோலியம்

4.

இப்பொருளின் மூலப்பொருள் யாது?

a)

தாவரங்கள்

b)

விலங்குகள்

c)

கற்கள்

d)

பெட்ரோலியம்

5.

புத்தகங்களின் மூலப்பொருள் என்ன?

a)

மரம்; தாவரங்கள்

b)

மண்; கற்கள்

c)

கம்பளி; விலங்குகள்

d)

நெகிழி; பெட்ரோலியம்

6.

தவறான மூலப்பொருளின் இணையைத் தெரிவு செய்க.

a)

கற்கள் - நெகிழிப்பை

b)

தாவரம் - காலணி

c)

பெட்ரோலியம் - குடை

d)

விலங்குகள் - நூல்

7.

கண்ணாடி, செங்கல், மண்பாண்டங்கள் போன்ற பொருள்கள் எப்பொருளைௐ கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன?

a)
b)
c)
d)
8.

நம் அன்றாட வாழ்வியலில் நெகிழியின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான காரணங்களுள் எது தவறானது?

a)

ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு

b)

தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கு

c)

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு

d)

இராசயனத் தன்மையை அதிகரிப்பதற்கு

9.

மேற்காணும் பொருளின் மூலப்பொருள் என்ன?

a)

தாவரம்

b)

பெட்ரோலியம்

c)

கற்கள்

10.

இப்படத்தின் மூலப்பொருள் என்ன?

a)

கற்கள்

b)

விலங்கு

c)

பெட்ரோலியம்