wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6 (எளிய இயந்திரம்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எளிய இயந்திரம் என்றால் என்ன?

a)

குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாக செய்து முடிப்பது

b)

அதிகமான சக்தியைப் பயன்படுத்தும் கருவிகள்

2.

கீழ்க்காண்பவைகளுள் எது எளிய இயந்திரம் அல்ல?

a)

பற்பசை

b)

புட்டித்திறப்பான்

3.

நெம்புகோல் எத்தனை வகைபடும்?

a)

2

b)

3

4.

எது முதல் நெம்புகோல் வகை ஆகும்?

a)

தள்ளு வண்டி

b)

கத்தரிக்கோல்

5.

எது இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும்?

a)

தூண்டில்

b)

சாறு பிழியும் கருவி

6.

எது மூன்றாம் வகை நெம்புகோல் ஆகும்?

a)

மண்வாரி

b)

சுத்தியல்

7.

எதில் மறைத்திருகி உள்ளது

a)

ஆப்பு

b)

சக்கரமும் இருசும்

8.

எதில் ஒரு அல்லது இரு பக்கத்தில் சாய்தளம் கொண்டிருக்கும்?

a)

கப்பி

b)

ஆப்பு

9.

எதில் திருகியுடன் உலோகக்கம்பி இணைக்கப்பட்டிருக்கும்?

a)

பற்சக்கரம்

b)

சக்கரமும் இருசும்

10.

____________ பொருளகளை உயரமான இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும்.

a)

சாய்தளம்

b)

கப்பி