wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழுமங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

நட்சத்திரக் கூட்டம் காட்டும் குறிப்பிட்ட ஒரு வடிவம் ஆகும்.

b)

கோடிக்கணக்கானா நட்சத்திரங்கள் ஆகும்.

c)

நட்சத்திரங்கள்

d)

விண்மீன்கள் சுயமாக ஒளி வீசுதல்.

2.

நாம் படித்த விண்மீன் குழுமங்கள் மொத்தம் எத்தனை?

a)

3

b)

4

c)

10

d)

2

3.

விண்மீன் குழுமங்களில் இரண்டினை குறிப்பிடுக.

a)

வேடன்

b)

சிலுவை

c)

புறா

d)

கண்ணாடி

4.

நம் முன்னோர்கள் எதற்காக விண்மீன் குழுமங்களை பயன்படுத்தினர்?

a)

உணவு உன்ன

b)

திசையை அறிய

c)

பருவக் காலங்களை அறிய

d)

ஓடி ஓடி விளையாட

5.

படத்தில் காணும் விண்மீன் குழுமம் எம்மாதம் முதல் எம்மாதம்வரை காண முடியும்?

a)

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை

b)

ஏப்ரல் முதல் ஜூன் வரை

c)

ஜூன் முதல் ஏப்ரல் வரை

d)

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

6.

எந்த விண்மீன் குழுமம் தென் திசையை காட்டும்?

a)

தேள்

b)

வேடன்

c)

படகு

d)

சிலுவை

7.

மொத்தம் எத்தனை விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கபட்டுள்ளது?

a)

88

b)

77

c)

109

d)

91

8.

பூமி தன் அச்சில் சுழலுவதால் விண்மீன் குழுமம் எப்பொழுதும் _______________________ காட்சி அளிப்பதில்லை.

a)

ஒரே கோட்டில்

b)

ஒரே இடத்தில்

9.

இந்த விண்மீன்கள் _________________ கூடியவை.

a)

பறந்து செல்லக்

b)

விளையாடக்

c)

சுயமாக ஒளிவீசக்

d)

மறையக்

10.

யார் விண்மீன் குழுமங்களை அதிகமாகப் பயன்படுத்தியது?

a)

சிறுவர்கள்

b)

மாலுமிகள்

c)

விவசாயிகள்

d)

விலங்குகள்