Worksheetsவிண்மீன் குழுமம்
Total questions: 8
Worksheet time: 2mins
வேடன் காட்டும் திசை என்ன்?
மேற்கு
வடக்கு
கிழக்கு
தெற்கு
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை காணும் விண்மின் குழுமம் என்ன?
படகு
தேள்
தென் சிலுவை
வேடன்
அறுவடை செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?
படகு
தேள்
தென் சிலுவை
வேடன்
சில நாடோடிகள் இரவு நேரத்தில் பாலைவனப் பகுதியில் இருக்கும்போது தங்களுடைய திசைக்காட்டியைத் தொலைத்து விட்டனர். அவர்கள் தெற்கு திசையை நோக்கி செல்ல வேண்டும்.சரியான திசையில் செல்வத்ற்கு உதவியாக அவர்களுக்கு இருப்பது எது?
நிலவின் கலைகள்
தென் சிலுவை
நிலவு ஓளி
காற்று வீசும் திசை
திருக்கை என்று அழைக்கப்படும் விண்மின் குழுமம் எது?
தென் சிலுவை
தேள்
வேடன்
படகு
விண்மீன் குழுமத்தைப் போன்று ஒரே மாதிரியான பயன்பாட்டைக் கொண்ட பொருளைத் தெரிவு செய்க.
நுண்ணோக்காடி
நிறுத்தமைவு கடிகாரம்
திசைக்காட்டி
தொலைநோக்காடி
விண்மீன் குழுமத்தின் பயன் என்ன?
ஒளி மூலமாக பயன்படும்
பருவநிலையை அறிய
பருவக் காலங்களை அறிய
நிலாக் கலையை அறிய
வருடம் முழுவதும் காணப்படும் விண்மீன் குழுமம் எது?
படகு
தேள்
தென் சிலுவை
