Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விகளுக்குப் பதிலளி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

பாம்பு - கொடுக்கு

b)

தேள் - விஷம்

c)

அழுங்கு - ஓடு

2.

2. பப்பாளி விதைகளை மனிதன் / விலங்கு மூலம் பரவ செய்கின்றது. அதே போல விதைகளைப் பரவச் செய்யும் வேறொரு தாவரத்தைக் கண்டறியவும்.

a)

மாம்பழம்

b)

அங்சானா

c)

தாமரை

3.

3. நுண்ணுயிரினால் ஏற்படும் நோய்களில் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நச்சுணவு - குச்சியம்

b)

அம்மை- குச்சியம்

c)

ஒவ்வாமை- குச்சியம்

4.

4. மாலாவின் மகிழுந்து சாவி தவறுதலாக கால்வாயில் விழுந்து விட்டது. மாலா எவ்வாறு தன் மகிழுந்து சாவியை எடுக்கலாம் ?

a)

குச்சி பயன்படுத்தலாம்

b)

காந்தத்தைப் பயன்படுத்தலாம்

c)

கையால் எடுக்கலாம்

5.

5. முள்ளம் பன்றி கூரிய முட்களைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளும். அதேபோல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வேறொரு விலங்கைக் கண்டறியவும்

a)

காண்டா மிருகம்

b)

முள் மீன்

c)

யானை

6.

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு யாது?

a)

மலை மொக்கான்

b)

டைனோசர்

c)

பூரான்

7.

7. புணரமைத்தல் என்றால் என்ன?

a)

அழிந்த சூழலை மீட்டெடுப்பது

b)

காடுகளைப் பாராமரித்தல்

c)

விலங்குகளை வீட்டில் வளர்த்தல்

8.

8. புதுபிக்க இயலாத சக்தி யாது?

a)

காற்று

b)

பெட்ரோலியம்

c)

கடல் அலை

9.

9. தள்ளுதல் நடவடிக்கைகளைக் கண்டறிக.

a)

படகை செலுத்துதல்

b)

பூப்பந்து விளையாடுதல்

c)

கதவைத் திறத்தல்

10.

10. கீழ்க்காண்பவை நீரை ஈர்க்கும் பொருள்கள். ஒன்றைத்தவிர

a)

நுரைப்பஞ்சு

b)

துண்டு

c)

நெகிழிப்பை