NEW
Font size
Worksheetsவிலங்குகளின் உடல் உறுப்புகள் மற்றும் பயன்பாடுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
கொக்கின் நீண்ட அலகு எதற்குப் பயன்படுகிறது?
பறப்பதற்கு
மீனை கொத்தித் தின்பதற்கு
நீர்நிலைகளில் நிற்பதற்கு
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
கொக்கின் நீண்ட கழுத்து எதற்குப் பயன்படுகிறது?
மீனைப் பிடிக்க
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள
பாதுகாப்பிற்கு
நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்க
கொக்கின் நீண்ட கால்கள் எதற்குப் பயன்படுகின்றன?
தாவிச் செல்வதற்கு
பறப்பதற்கு
நீர்நிலைகளில் நிற்பதற்கு
பூச்சியினங்களை விரட்டுவதற்கு
கொக்கின் இறகு எதற்குப் பயன்படுகிறது?
உடலை நனையாமல் பாதுகாக்க
மீனைப் பிடிக்க
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
பாதுகாப்பிற்கு
முயலின் நீண்ட காதுகள் எதற்குப் பயன்படுகின்றன?
தாவிச் செல்வதற்கு
நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்க
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
முயலின் மென்மையான பாதம் எதற்குப் பயன்படுகிறது?
மீனை கொத்தித் தின்பதற்கு
பாதுகாப்பிற்கு
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
உடலை நனையாமல் பாதுகாக்க
முயலின் அடர்த்தியான உரோமம் எதற்குப் பயன்படுகிறது?
தாவிச் செல்வதற்கு
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள
இரு பக்கமும் தெளிவாகப் பார்க்க
பூச்சியினங்களை விரட்டுவதற்கு
முயலின் நீண்டு வளைந்த கால்கள் எதற்குப் பயன்படுகின்றன?
நீர்நிலைகளில் நிற்பதற்கு
பறப்பதற்கு
கரடுமுரடான பகுதிகளில் நடமாடுவதற்கு
தாவிச் செல்வதற்கு
மாட்டின் கூர்மையான கொம்பு எதற்குப் பயன்படுகிறது?
பாதுகாப்பிற்கு
உடல் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள
நீண்ட தூர ஓசையைத் தெளிவாகக் கேட்க
மீனைப் பிடிக்க
மாட்டின் நீண்ட வால் எதற்குப் பயன்படுகிறது?
பாதுகாப்பிற்கு
உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள
உடலில் அமரும் பூச்சியினங்களை விரட்டுவதற்கு
சத்தமில்லாமல் நடமாடுவதற்கு
