Free Printable Worksheets
Font size
More settings
மேற்காணும் படத்தில் எலுமிச்சைப் பழத்தில் மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய பொருள்கள் யாவை?
செப்பு மற்றும் வெண்கலம்
செப்பு மற்றும் தகரம்
தகரம் மற்றும் வெண்கலம்
எலுமிச்சைப் பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மின்குமிழின் நிலை என்ன?
மங்கலாக ஒளிரும்
ஒளிராது
பிரகாசமாக ஒளிரும்
எலுமிச்சைக்குப் பதிலாக வேறு எந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்?
உருளைக் கிழங்கு
கடுகுக் கீரை
வாழை இலை
எத்தகைய பழங்களில் மின்சாரம் ஊடுருவும்?
சிட்ரிக் அமிலப் பழங்கள்
இனிப்பான பழங்கள்
கசப்பான பழங்கள்
மேற்காணும் படத்தில் எலுமிச்சைச் சாறுக்குப் பதிலாக எதை பயன்படுத்தலாம்?
பாகற்காய் சாறு
வேப்பிலை சாறு
ஆரஞ்சுச் சாறு
View all
10 questions
துருப்பிடித்தல் ஆண்டு 5
Worksheet
•
5th Grade
அறிவியல் ஆண்டு 5 (துருப்பிடித்தல்)
அறிவியல் மீள்பார்வை கேள்விகள்
Sains Chemical properties
5th - 6th Grade
Kuiz 14 அறிவியல் ஆ5 இரசாயனத் தன்மைகள்
8 questions
அறிவியல் ஆ4( அறிவியல் செயற்பாங்கு திறன்
1st - 5th Grade
3 questions
தாவரங்கள்
5 questions
ஒளி
4th - 6th Grade