wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

துருப்பிடித்தல் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கிரித்திவன் தனது மிதிவண்டி துருப்பிடிப்பதைத் தவிர்க்க எண்ணினான். அவன் என்ன செய்ய வேண்டும்?

a)

சலவைத் தூவளைக் கொண்டு கழுவ வேண்டும்.

b)

தூரிகையைக் கொண்டு அமிலத் திரவம் பூச வேண்டும்.

c)

தூரிகையைக் கொண்டு எண்ணெய் பூச வேன்டும்.

d)

தூரிகையைக் கொண்டு சாயம் பூச வேண்டும்.

2.

துருப்பிடிக்கப்பட்ட பாலங்கள் ஏன் உடனடியாக சாயம் பூசப்பட வேண்டும்?

a)

மீண்டும் புதிய பாலம் அமைக்க வேண்டியதில்லை

b)

பொது மக்களின் உடல் நலத்தை உறுதி செய்ய

c)

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய

d)

பாலம் அழகாக இருப்பதை உறிதி செய்ய

3.

W,X,Y மற்றும் Z எனும் நான்கு ஆணிகள் வெவ்வேறான திரவப் பொருள்களில் வைக்கப்பட்டன.

W - குழாய் நீர்

X- எண்ணெய்

Y -கொதி நீர்

Z- மழை நீர்

திரவப் பொருள்களில் வைக்கப்பட்ட ஆணிகளில் எது துருப்பிடிக்காது?

a)

W

b)

X

c)

Y

d)

Z

4.

மதியின் வீட்டில் உள்ள இரும்புப் பொருள்களில், எது துருப்பிடித்தலைத் தவிர்க்க நெகிழி உறையிடப்பட்டுள்ளது?

a)
b)
c)
d)
5.

மேற்காணும் வளையல் துருப்பிடிப்பதைத் தவிர்க்கும் வழிகளில் மிகவும் பொருத்தமானது எது?

a)

சாயம் பூசுதல்

b)

நெகிழி உறையிடுதல்

c)

மசகு பூசுதல்

d)

முலாம் பூசுதல்

6.

துருப்பிடிப்பதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

a)

சாயம் பூச வேண்டும்

b)

எண்ணெய் பூச வேண்டும்

c)

நெகிழி உறையிட வேண்டும்

d)

அட்டை உறையில் வைக்க வேண்டும்

7.

பின்வருவனவற்றுள் துருப்பிடித்தலின் காரனிகளைத் தேர்ந்தெடுத்திடுக.

J - நீர்

K- காற்று

L- சூரிய ஒளி

M- வெப்பம்

a)

J,K

b)

K,L

c)

J,L

d)

K,M

8.

பொருள்களின் துருப்பிடித்தல் தன்மைக்கு ஏற்ப சரியாக வகைப்படுத்தப்பட்ட இணையைத் தேர்ந்த

a)

A

b)

B

c)

C

d)

D

9.
a)

A

b)

B

c)

C

d)

D

10.

கீழ்க்காண்பவை அனைத்தும் துருப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளாகும், ஒன்றைத்தவிர....

a)

பொருள் அசுத்தமாவதைத் தவிர்க்க முடியும்

b)

பண விராயம் அதிகம் ஏற்படும்

c)

பொருளின் ஆயுட்காலம் நீடிக்கும்

d)

பொருளின் அழகைப் பாதுகாக்க முடியும்