Font size
WorksheetsKuiz 14 அறிவியல் ஆ5 இரசாயனத் தன்மைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
ஆரஞ்சு, அன்னாசி, எலுமிச்சை ஆகியவை என்ன தன்மை கொண்டவை?
காடி
காரம்
நடுமை
உணவுப் பொருள்களில் உள்ள இரசாயனத் தன்மையை எதன் மூலம் சோதித்து அறியலாம்?
வண்ணத் தாள்
பூஞ்சுத் தாள்
லிட்மஸ் தாள்
நடுமைத் தன்மையின் pH எண் யாது?
14
7
2
8
காடித்தன்மையுள்ள பொருள் நீல நிற பூஞ்சுத்தாளை எந்த நிறத்திற்கு மாற்றும்?
மாற்றமில்லை
நீலம்
சிவப்பு
பால் என்ன தன்மை கொண்டது?
காடி
நடுமை
காரம்
காடித்தன்மை கொண்ட பொருள் எந்த சுவையைக் கொண்டிருக்கும்?
இனிப்பு
புளிப்பு
கசப்பு
கீழ்க்காண்பனவற்றுள் எவை பொருள்களின் இராசாயனத் தன்மையாகும் ?
காடி, காரம், நடுநிலை
காடி
காடி மற்றும் காரம்
புளிப்பு, இனிப்பு
காரத்தன்மை கொண்ட பொருள் எந்த சுவையைக் கொண்டது?
கரிப்பு
புளிப்பு
காரம்
கசப்பு
பாகற்காய், பற்பசை, வழலை ஆகியவை எந்த இராசாயனத் தன்மையைக் கொண்டவை?
காடி
காரம்
நடுநிலை
நடுமைத் தன்மையில் பூஞ்சுத்தாள் எந்த வண்ணத்திற்கு மாறும்?
மாற்றம் ஏற்படாது
நீலம்
சிவப்பு
