wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 (துருப்பிடித்தல்)

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

எந்தப் பொருள் துருப்பிடிக்கும்?

a)

நெகிழிப்பொருள்கள்

b)

இரும்புப் பொருள்கள்

c)

தங்கத்தால் செய்த பொருள்கள்

2.

துருப்பிடிக்கும் பொருள்கள் எம்மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்கும்?

a)

வழவழப்பு

b)

பழுப்பு நிறம்

c)

சொரசொரப்பு

d)

நொறுங்கும்

3.

துருப்பிடித்தலின் சரியான காரணிகளைத் தேர்ந்தெடு.

a)

நீர்

b)

எண்ணெய் பசை

c)

காற்று

4.

துருப்பிடித்தலைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மை என்ன?

a)

செலவைக் குறைக்கலாம்

b)

அதிக நாள்கள் பயன்படுத்தலாம்

c)

பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானதாக அமையும்

d)

அழகாகக் காட்சியளிக்கும்

5.

துருப்பிடித்தலை எப்படி தவிர்க்கலாம்?

a)

மசகு பூசுதல்

b)

சாயம் பூசுதல்

c)

முலாம் பூசுதல்

d)

நீரில் வைத்தல்

6.

எந்த படத்தில் உள்ள பொருள் துருப்பிடிக்கும்?

a)
b)
7.

மேற்காணும் இரும்பு ஆணி துருப்பிடித்ததன் காரணம் என்ன?

a)

நீர்

b)

காற்று

c)

நீர் மற்றும் காற்று

d)

உப்பு நீர்

8.

துருபிடிக்காத பொருள்களைத் தெரிவு செய்க.

a)

வேலி

b)

பொத்தான்

c)

"சாடின்" கலன்

d)

பென்சில்

9.

துருப்பிடித்த இரம்பத்தால் ஏற்படும் விளைவு என்ன?

a)

வேலையை விரைவாக முடிக்க முடியும்

b)

வேலையைத் தாமதமாகவே முடிக்க இயலும்

10.

துருப்பிடித்த பொருள்கள் என்ன வர்ணத்தில் இருக்கும்?

a)

சிவப்பு

b)

பழுப்பு

c)

கருப்பு

d)

இளஞ்சிவப்பு