Worksheetsஅறிவியல் மீள்பார்வை கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 50mins
1.பருப்பொருளின் நிலைகள்_________ஆகும்.
மூன்று
ஆறு
ஒன்று
2.படம் ,மூன்று வெவ்வேறு நீர் நிரப்பப்பட்ட கலன்களைக் காட்டுகிறது.
இந்த ஆராய்வின் முடிவு என்ன?
திரவத்தின் வடிவம் பாத்திரத்தின் வடிவத்தைச் சார்ந்துள்ளது.
திரவத்தின் கொள்ளளவு பாத்திரத்தின் வடிவத்தைச் சார்ந்துள்ளது.
திரவத்தின் வடிவம் அதன் கொள்ளளவைச் சார்ந்துள்ளது.
இவற்றுள் எவை திரவத்தின் குழுவைக் குறிக்கின்றது.
மணல்,பனிக்கட்டி,பலகை
மை,நீர்,பால்
வாளி,புகை,எண்ணெய்
4.திண்மமாகுதல் செயற்பாங்கின் மூலம்,பருப்பொருளின் நிலைமாற்றத்தைக் குறிப்பிடுக.
திரவம்--------->திடம்
திடம் --------->வாயு
வாயு--------->திரவம்
5.உருகுதல் செயற்பாங்கின் மூலம்,பருப்பொருளின் நிலைமாற்றத்தைக் குறிப்பிடுக.
திடம் ------------->திரவம்
திரவம் ------------->திடம்
திடம் ------------->வாயு
6.படம்,வெயிலில் வைக்கப்பட்ட துணியைக் காட்டுகிறது.
மேற்காணும் நிகழ்வில் காணும் செயற்பாங்கு யாது?
உலர்தல்
உரைதல்
கொதித்தல்
7.கீழ்க்காணும் பருப்பொருள்களில் எது சரியான இணை?
திடம்-புகை
திரவம்-பசை
வாயு-கல்
8.நீரின் மூலங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் வழிகளைக் குறிக்கின்றது,ஒன்றைத் தவிர
ஆறு,ஏரி,குளம் போன்ற இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது.
எண்ணெய் மற்றும் இரசாயன கழிவுகளைக் கடலில் கசிய விட வேண்டும்.
காடுகளை அழிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
9.ஆற்றில் குப்பைகளை வீசுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
ஆற்று நீர் விரைவாக ஓடும்.
ஆற்று நீர் சுத்தமாக இருக்கும்.
ஆற்றில் வாழும் உயிரினங்கள் அழியும்.
10.இம்மூன்று கைக்குட்டைகளில் எந்தக் கைக்குட்டை முதலில் உலரும்?
R
P
Q
