Worksheetsதொழில் நுட்பம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 1hrs 10mins
1.ஒரு கட்டடத்தின் உறுதித்தன்மை அக்கட்டடத்தைக் கட்ட பயன்படுத்தப்படும் பொருளையும் வடிவமைப்பையும் சார்ந்துள்ளது.
சரி
பிழை
2.வெட்டுமரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மரக்கட்டைகள் உறுதியானவை;கனமானவை;நெடுநாள்கள் தாங்கக் கூடியவை.
சரி
பிழை
3.பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தைக் கட்டுவதற்கு ஏறக்குறைய 36,910 டன் எஃகு தேவைப்பட்டது.
சரி
பிழை
4.வளமான வாழ்வுக்கு நல்ல காற்றோட்டம்,வெளிச்சம் கொண்ட வீடுகளைக் கட்ட கூடாது.
சரி
பிழை
5.குடிசை உறுதித்தன்மை கொண்ட கட்டடம் ஆகும்.
சரி
பிழை
6.இக்கட்டடம் அரை உருண்டை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
சரி
பிழை
7.இரட்டைக் கோபுரம் கனச் செவ்வகம் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளாது.
சரி
பிழை
8.நமது வளமான வாழ்விற்கு இயற்கை வழி வகுக்கிறது
சரி
பிழை
9.இயற்கையில் உள்ள கனிவளங்களையும் தாவரங்களையும் பெட்ரோலியத்தையும் முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் முடிந்து விடும்.
சரி
பிழை
10.மறுசுழற்சி கழிவுகளை அகற்றுவதற்கான செலவினங்களைக் குறைக்கும்.
சரி
பிழை
