Worksheetsஅறிவியல் ஆண்டு 4 - அறிவியல் அறை விதிமுறைகள் , கைவினைத்திறன்
Total questions: 5
Worksheet time: 3mins
பின்வருவனவற்றுள் அறிவியல் அறை விதிமுறைகளை மீறும் நடவடிக்கை எது
பரிசோதனை முடிந்த பிறகு அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.
ஆசிரியர் கட்டளைப்படி பரிசோதனைகளை மேற்கொள்ளுதல்.
திடக்கழிவிகளைக் குப்பைத் தொட்டியில் வீசுதல்.
அறிவியல் அறையில் உணவருந்துதல்.
அறிவியல் அறை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் என்ன
பரிசோதனைகளை விரைவாகச் செய்து முடிக்கலாம்.
பரிசோதனைகளை மிகச் சுலபமாக செய்யலாம்.
அறிவியல் அறையின் சுத்தத்தைப் பேணலாம்.
பரிசோதனைகளை முறையாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளலாம்.
சங்கரன் வண்ணத்துப்பூச்சியைக் கொண்டு பரிசோதனை மேற்கொண்டான். பரிசோதனை முடிந்த பிறகு வண்ணத்துப்பூச்சியைப் பூங்காவில் பறக்க விட்டான். சங்கரனிடம் காணப்படும் அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.
ஆய்வுப் பொருள்களை முறையாகவும் பாதுகாப்பாகவும் கையாளுதல்.
ஆய்வுக் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
ஆய்வுக் கருவிகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைத்தல்.
உருவரையைச் சரியாக வரைதல்.
பரிசோதனைக்குப் பிறகு மாணவர்கள் அறிவியல் அறையைச் சுத்தம் செய்தனர்.
சரி
தவறு
பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர
ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.
இராசயனக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் அறிவியல் அறையில் உணவு உண்ணக்கூடாது.
பரிசோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்ய கூடாது.
