NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 ( ஆக்கம் : திருமதி செ.ஜெயந்தி)
Total questions: 10
Worksheet time: 5mins
1. அறிவியல் உபகரணங்களை ___________________ பயன்படுத்த வேண்டும்.
அலட்சியமாகப்
விருப்பம் போல்
கவனமாகப்
ஆசிரியர் அனுமதியின்றி
மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க ___________ அவசியம்.
காற்று
பாதுகாப்பிடம்
உணவு
. நீர்
. பின்வரும் பொருள்களில் அரிதில் கடத்தி எது?
ஆணி
காகிதச் செருகி
நூல்
ஊசி
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் தேவைப்படுவது எது?
மின்னாக்கி
மின்குமிழ்
மின்கலன்
மின்விசை
தன் தாயைப் போன்று தோற்றமுடைய விலங்கு எது ?
. குதிரை
வண்ணத்துப்பூச்சி
ஈ
கொசு
இவற்றுள் எது வெளிச்சம் இருக்கும்போது மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல?
.நிழல் கூத்து பார்ப்பது
படிப்பது
துணி தைப்பது
உறங்குவது
எது பூக்காத தாவரம்?
தென்னை மரம்
புல்
கள்ளிச்செடி
பெரணி
எது முட்டை இடாது?
ஆமை
வௌவால்
பாம்பு
நாய்
கீழே ஒரு தாவரத்தின் தன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
· பூக்கும் தாவரம்
· வன்தண்டு உடையது
· வெட்டுத்துண்டு இனவிருத்தி கொண்டது
சோளச்செடி
. அன்னாசி
ஊசியிலை மரம்
செம்பருத்திச்செடி
பின்வருவனவற்றுள் எது நுண்ணுயிர் அல்ல.
கொரோனா
கிருமி
பாசி
பூஞ்சணம்
