Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிலவின் கலைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த நிலவின் கலையின் பெயர் என்ன?

a)

குவிநிலா

b)

அரைநிலா

c)

முழு நிலவு

d)

புது நிலவு

2.

இந்த நிலவின் கலையின் பெயரைத் தேர்ந்தெடு.

a)

முழு நிலவு

b)

அரை நிலா

c)

குவி நிலா

d)

வளர்பிறை

3.

3 -லிருந்து 6-ஆம் நாள்கள் வரை காணப்படும் நிலவின் கலையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
4.

இந்த நிலவை என்னவென்று அழைப்பர்?

a)

முழு நிலவு

b)

புதுநிலவு

c)

அரைநிலா

d)

குவிநிலா

5.

முழு நிலவு எத்தனையாவது நாள்களின் தோன்றும்?

a)

7-10

b)

11-13

c)

14-16

d)

17-20

6.

இந்த நிலவின் பெயர் என்ன?

a)

குவிநிலா

b)

தேய்பிறை

c)

அரைநிலா

d)

வளர்பிறை

7.

ஐந்த நிலவின் பெயரைத் தேர்ந்தெடுக.

a)

தேய்பிறை

b)

வளர்பிறை

c)

அரைநிலா

d)

குவிநிலா

8.

நிலவு எத்தனையாவது நாள்களில் இந்த வடிவத்தில் காட்சியளிக்கும்?

a)

!4-16

b)

17-20

c)

21-25

d)

26-29

9.

இவற்றுள் எது எது குவிநிலா என்று அழக்கப்படுகின்றது?

a)
b)
c)
d)
10.

வளர்பிறை - புதுநிலவு - முழுநிலவு - தேய்பிறை


சரியான நிரலைத் தேர்வு செய்க.

a)

புதுநிலவு - வளர்பிறை - முழுநிலவு - தேய்பிறை

b)

வளர்பிறை - புதுநிலவு - முழுநிலவு - தேய்பிறை

c)

முழுநிலவு -வளர்பிறை - புதுநிலவு - தேய்பிறை

d)

முழுநிலவு -வளர்பிறை - தேய்பிறை - புதுநிலவு