Worksheetsஅறிவியல் ஆண்டு 5 (26.8.2021)
Total questions: 15
Worksheet time: 10mins
பருப்பொருள் என்றால் என்ன?
பொருண்மை கொண்டது; வெற்றிடத்தை நிரப்பும் தன்மையுடையது.
கொள்ளளவு கொண்டது; காற்றை நிரப்பும் தன்மையுடையது.
வடிவம் கொண்டது; பொருண்மை நிரப்பும் தன்மையுடையது.
எடை கொண்டது; வெற்றிடத்தை நிரப்பும் தன்மையுடையது.
பருப்பொருளை எத்தனை நிலைகளில் பிரிக்கலாம்? அவை யாவை?
4 - திடம் , திரவம், கடினம் , மென்மை
2 - திடம் , திரவம்
3 - திடம், திரவம், வாயு
3 - திடம், திரவம், வானம்
பேனாவின் பருப்பொருளின் நிலை என்ன?
புகை
வாயு
திரவம்
திடம்
பின்வருவனவற்றுள் எது வாயுப்பொருள்?
பசை
ஊதிய பலூன்
பந்து
பலகை
இந்தப் படம் எந்த பருப்பொருள் நிலை?
திரவம்
திடம்
வாயு
திடப்பொருளின் தன்மையைத் தெரிவு செய்க.
வெற்றிடத்தை நிரப்பாது
அடர்வழுத்தம் செய்ய இயலும்
எடை உண்டு
கொள்ளளவு இல்லை
'அடர்வழுத்தம் செய்ய இயலும்' - இந்த தன்மையைக் குறிக்கும் பருப்பொருள் என்ன?
திடம்
திரவம்
வாயு
திரவத்தின் தன்மையைத் தெரிவு செய்க.
வெற்றிடத்தை நிரப்பும்
அடர்வழுத்தம் செய்ய இயலும்
நிலையான வடிவம் உண்டு
எடை இல்லை
இந்தப் படம் எந்த பருப்பொருளின் நிலையைக் குறிக்கிறது?
திடம்
திரவம்
வாயு
இந்தப் படம் எந்த நிலை மாற்றத்தைக் குறிக்கிறது?
உறைதல்
கொதித்தல்
உலர்தல்
உருகுதல்
'திரவம் - திடம்' - இந்த செயற்பாங்கைக் குறிக்கும் நிலை மாற்றம் என்ன?
உறைதல்
திண்மமாகுதல்
உலர்தல்
கொதித்தல்
திண்மமாகுதலின் செயற்பாங்கு என்ன?
திரவம் - வாயு
வாயு - திரவம்
திடம் - திரவம்
திரவம் - திடம்
இந்தப் படம் எந்த நிலை மாற்றத்தைக் குறிக்கிறது?
உருகுதல்
திண்மமாகுதல்
உலர்தல்
உறைதல்
கொதித்தலின் வழி வெப்பம் வெப்பத்தைப் பெறுமா?
பெறும்
பெறாது
எதுவும் நடக்காது
y - என்ன நிலைமாற்றம்?
உருகுதல்
உறைதல்
கொதித்தல்
திண்மமாகுதல்
