Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தெரிவு செய்க. ஆக்கம்:திருமதி ஜெ.தவமலர்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அனைத்து மின்சாதனங்களையும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

ஈரமான கையுடன் மின்சாதனங்களைக் கையாளலாம்.

a)

சரி

b)

தவறு

3.

நம் வீட்டு மின்சாதனங்கள் பழுதடைந்தால் நாம்தான் பழுதுபார்க்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

மின்மூலத்தில் பொருள்களைச் செருக்கக்கூடாது.

a)

சரி

b)

தவறு

5.

அறுந்த மின்கம்பிகள் கொண்ட மின்சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

a)

சரி

b)

தவறு

6.

ஒரு மின்மூலத்தில் பல மின்சாதனங்களைப் பொருத்தக்கூடாது.

a)

சரி

b)

தவறு

7.

தவறான முறையில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களால் மின் அதிர்ச்சி, தீ விபத்து ஆகிய விபத்துகள் ஏற்படலாம்.

a)

சரி

b)

தவறு

8.

மின்சாரத்தைச் சேமிப்பது நன்மை பயக்கும்.

a)

சரி

b)

தவறு

9.

எந்த ஒரு மின்பொருத்தியிலும் நீர் புகாமல் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

a)

சரி

b)

தவறு

10.

மின்சாதனப் பொருள்களைச் சுயமாகப் பழுது பார்க்கக்கூடாது.அதை அத்துறையைச் சார்ந்தவரிடம் கொடுத்துப் பழுதுபார்க்கவும்.

a)

சரி

b)

தவறு