Font size
S
M
L
XL
Worksheetsஅளவீடுகள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
5 செ.மீ = ----------- மி.மீ
a)
10 மி .மீ
b)
50 மி.மீ
c)
5 மீ
d)
15 மி.மீ
2.
காலத்தின் SI அலகு எது?
a)
மீட்டர்
b)
கேண்டிலா
c)
வினாடி
d)
ஆம்பியர்
3.
1 கி .மீ = --------- மீ ?
(a)
4.
ஒரு வளைக்கோட்டின் நீளத்தை எவ்வாறு அளப்பது?
a)
சாண்
b)
முழம்
c)
அளவுகோல்
d)
நூல்
5.
பரப்பளவு = ---------- x அகலம்
a)
உயரம்
b)
பருமன்
c)
நீளம்
d)
அகலம்
6.
1000 கிராம் = ------- கி.கி
a)
1
b)
2
c)
3
d)
4
7.
1 டன் = --------- கி.கி
a)
2000
b)
1000
c)
5000
d)
3000
8.
ஒரு தூணின் சுற்றளவை அளவிட பயன்படுவது ?
a)
மீட்டர் அளவு கோல்
b)
மீட்டர் கம்பி
c)
அளவு நாடா
d)
பிளாஸ்டிக் அளவுகோல்
9.
டெல்லிக்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை அளக்க பயன்படும் அலகு எது?
a)
கி.மீ
b)
செ.மீ
c)
கி.கி
d)
வினாடி
10.
முன்கையின் நீளத்தை எவ்வாறு கூறுவீர்?
a)
சாண்
b)
அடி
c)
முழம்
d)
இஞ்ச்
Reset
