Worksheetsமனிதன்
Total questions: 15
Worksheet time: 17mins
நம் உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
280
206
238
உடலுக்குள் உள்ள இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளை எலும்புகள் பாதுகாக்கின்றன.
ஆம்
இல்லை
மூட்டுகள் எத்தனை வகை உள்ளது?
2
5
3
4
இருதயம் சுமார் எத்தனை கிராம் எடை கொண்ட தசையிலான உறுப்பு?
280
268
273
தொடர்ச்சியான இரத்த ஓட்டம் இல்லாவிடில் செல்கள் இறந்துவிடும்.
இல்லை
ஆம்
உடலில் இரத்தத்தின் மொத்த கொள்ளளவு எத்தனை லிட்டர் ஆகும்?
10
7
5
இது மனித உடல் எடையில் 1/12 ஆகும்.
இல்லை
ஆம்
இரத்தத்தில் 55% திரவமும் 45% இரத்தச் செல்களும் உள்ளன.
ஆம்
இல்லை
இரத்தவோட்ட அமைப்பு எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான உயிர்வளியையும் தாது சத்துகளையும் தருகிறது.
ஆம்
இல்லை
குறிப்புக்கு ஏற்ற மூட்டைத் தெரிவு செய்க.
-சிறிதளவு அசைவுகளை அனுமதிக்கிறது.
அசையும் மூட்டு
அசையா மூட்டு
இயங்கள் குறை மூட்டு
இருதயம் உயிர்வளியை இரத்த அணுக்களின் வழி உடலெங்கும் பாய்ச்சுகிறது.
பிழை
சரி
மனிதனின் முதுகெலும்பு முன்பக்கம் வளைவதற்கு மட்டும் உதவுகிறது.
சரி
பிழை
கை எலும்பு முறிவு ஏற்படுவதால் இரத்தவோட்ட அமைப்பு பாதிப்படைவதில்லை.
சரி
பிழை
உடல் இரத்தவோட்ட அமைப்பு உடலுக்குத் தேவையான நீர், உயிர்வளி போன்றவற்றை எடுத்துச் செல்கிறது.
சரி
பிழை
மூட்டு என்பது இரண்டு எலும்புகளின் இணைப்பு ஆகும்.
பிழை
சரி
